ஜனாதிபதி தேர்தலை பிற்போடவே முடியாது – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாதென தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளான நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ஆகியன தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலா, பாராளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும்...
ஒரே நாடு ஒரே சட்டம் என ஓங்கி ஒலித்த நாட்டில் இனத்துக்கொரு நீதியா?
ஒரே நாடு ஒரே சட்டம் என்று ஓங்கி ஒலித்த இந் நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை சமூகங்களுக்கு என வெவ்வேறான நீதியா நிலைநாட்டப் படுகின்றன என கிண்ணியா நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள்...
மைத்திரி கைது செய்யப்படுவாரா? சிறப்புரிமைகள் குறித்து சட்டமா அதிபா் திணைக்களம் ஆராய்வு
ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்துகள் அடிப்படையற்று அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக இருக்குமென நீதிமன்றில் கருதப்பட்டதால் அவர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக நீதித்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிர்த்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனையில் போராட்டம்
கல்முனை இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று...
தமிழரசுக் கட்சியை அடுத்த வாரம் சந்திக்கிறாா் அனுர – தோ்தலுக்கு ஆதரவைக் கோர திட்டம்
தேசியக் மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் கொழும்பில் இடம்பெற உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை கோரும் வகையில், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நகர்வுகளில்...
பொது வேட்பாளரை களமிறக்கி தமிழ் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் – வலியுறுத்துகிறது ஐ.தே.க.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன...
இன்று உயிா்த ஞாயிறு – தேவாலயங்கள் அனைத்துக்கும் விஷேட பாதுகாப்பு
நாடலாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடக்கவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் எனில் முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...
ஜூலைக்குப் பின்னரே தேர்தல்! ஜனாதிபதித் தேர்தலே முதலில் – ஜனாதிபதி ரணில்
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை...
டில்லியின் உயா் மட்டப் பேச்சு – இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு
இந்திய - இலங்கை இடையிலான இருதரப்புப் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ராவின் (Vinay Kwatra) அழைப்பின் பேரில் தேசிய பாதுகாப்பு தொடர்பான...










