பாடசாலை நிகழ்வுகளில் பொலிஸ், இராணுவ தலையீடு – ஆசிரியர் சங்கம் கண்டனம்

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸார், புலனாய்வாளர்கள், இரா ணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயல்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் திலீசன் வெளியிட்ட...

கச்சதீவை மீட்பதற்கு நடவடிக்கை – அண்ணாமலை அறிவிப்பு

கச்சதீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் வெளியுறவுத்துறை அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன. பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகி றார் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு...

மைத்திரிக்கு தகவல் சொன்ன மர்மநபரை தேடுகிறது சி.ஐ.டி.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர் யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்த நபரை கண்டறிவதற்கான விசாரணைகளை சி.ஐ.டி. ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இந்தத் தகவல் தமக்குத் தெரிய...
இருளில் மூழ்கியுள்ள இலங்கை

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவாா்களா? சஜித் பிரேமதாஸ கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வினாத் தொடுத்தார். உயிர்த்த...

காந்தள் பூவையே அலங்கரித்தோம் கார்த்திகை மலர் எனத் தெரியாது – பொலிஸ் விசாரணையில் மாணவா்கள்

யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்தில் காந்தள் பூவையே அலங்கரித்தோம் எனவும், கார்த்திகைப் பூ என்று தமக்குத் தெரியாது எனவும் பொலிஸாருக்கு மாணவர்கள் பதிலளித்துள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன்...

ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஆஜராக மைத்ரிக்கு உத்தரவு – நாளை சாட்சியமளிக்கிறார்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   2023 செப்டெம்பரில் ஒளிபரப்பப்பட்ட...

காா்த்திகைப் பூ விவகாரம் – மாணவர்கள், ஆசிரியர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

இல்ல மெய்வன்மை போட்டியில் கார்த்திகை பூ, யுத்த டாங்கி வடிவில் இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டமை தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வன்மை போட்டி...
வங்குரோத்து நிலையை அடையும்

கடன்களை ஜூலைக்கு முன் மறுசீரமைக்க வேண்டும் – இல்லையெனில் நெருக்கடி என்கிறாா் சம்பிக்க

வெளிநாட்டு அரசமுறை கடன்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குக்குள் மறுசீரமைக்காவிடின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். பஷிலின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதா? அல்லது நாட்டை ஸ்திரப்படுத்துவதா ? என்பதை ஜனாதிபதியே...

சகல பங்காளிக் கட்சிகளுடனும் சஜித் புரிந்துணர்வு – வெள்ளிக்கிழமை கூட்டணி அங்குரார்ப்பணம்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துப் பங்காளி கட்சிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. எனவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய அரசியல் கூட்டணி அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்...

வவுனியாவில் கூடுகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி – பொது வேட்பாளா் குறித்து இறுதி முடிவு

ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு புதிய பொது செயலாளரை தெரிவு செய்வதற்காக அந்தக் கட்சியினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடுகின்றனர். இந்தத் தகவலை கூட்டணியின் பேச்சாளர்...