அறகலய தொடர்பில் தெரிவு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் – விமல் வீரவன்ஸ

‘அறகலய’ இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் குறித்து விசாரணைகளை மேற் கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...

வளங்களை இந்தியாவுக்கு தாரை வார்க்க வேண்டாம் – திருமலையில் உண்ணாவிரதம்

திருகோணமலை நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து வைத்தனர் .இந்த உணவு தவிர் போராட்டம் ஆனது மாலை...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், பாயஸ், ஜெயக்குமார் விடுதலை – நாளை தாயகம் பயணம்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தாயகம் அழைத்துவரப்பட்டவுள்ளனர். நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து...

கார்த்திகைப் பூ! அது தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் – ஐங்கரநேசன்

கார்த்திகைப்பூவை ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப் பூவை விடுதலைப்புலிகள் தேசியமலராகத்...

வெடுக்குநாறிமலையில் என்ன நடைபெற்றது? நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் விளக்கம்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். இதன்போது, கருத்துரைத்த...

பாடசாலை சமூகத்தை அச்சுறுத்தும் பொலிஸ் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சு றுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், பொலிஸாரின் இத்தகைய செயற் பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

வடக்கில் வெப்ப அலை வீசலாம் – மாற்றமடையும் கால நிலை குறித்து எச்சரிக்கை

அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளின் பல இடங்களில் வெப்ப அலை (Heat Waves) வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளா் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா்...

ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல்கள் இலங்கையில் மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில்...

லண்டனிலிருந்து இலங்கை வந்த யாழ். இளைஞா் மாத்தளையில் வைத்து அதிரடியாகக் கைது

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் மாத்தளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை அம்மன் கோயில் பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி இளைஞன் கைது செய்யப்பட் டுள்ளார். 33 வயதுடைய செல்வராசா...

கச்சதீவை தாரைவார்த்தமை மன்னிக்க முடியாத துரோகம் – பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ்

“கச்சதீவு தாரை வார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸூடன் தி.மு.க. உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன” என்று பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த...