நாமல் களமிறங்கினால் பொது ஜன பெரமுனவுக்குள் பிளவு வரும் – எச்சரிக்கிறாா் பிரசன்ன
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன...
சீமெந்து தொழிற்சாலையை திறக்க மக்கள் கடும் எதிா்ப்பு – ஆரம்பிக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் திரும்பினார்
பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை இன்று பகல் திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை...
தமிழரசுக் கட்சி வழக்கு ஏப்ரல் 24 க்கு ஒத்திவைப்பு – எதிராளிகள் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரும் கடும் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டனர் – சட்டத்தரணி புகழேந்தி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்குக் கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆவணப் படங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் பத்து ஆவணப்படங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் திரையிடப்படவுள்ளன.
தமிழரின்...
இந்திய மின் உற்பத்தி நிறுவனம் அனலைதீவில் பூமி பூஜை
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப் பாட்டுக்கு அமைய...
கச்சதீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது – அமைச்சர் டக்ளஸ்
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சதீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயம் எனக் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்...
சஜித் தரப்பினரின் கூட்டு இன்று அங்குரார்ப்பணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி இன்று முற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று புதிய...
தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜே.வி.பியை ஆதரிக்கவேண்டும் – யாழில் அநுரகுமார
“வடக்கு -கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையனால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெறவேண்டும். அவ்வாறு இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண் டுமானால் தமிழ்க்...
வீரகத்தி பிள்ளையார் காணியில் சட்டவிரோத புத்தர் சிலை – திருமலையில் தொடரும் அத்துமீறல்
திருகோணமலை, மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயக் காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை, மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில்...










