இந்தியாவில் கைதான ஐ.எஸ். அமைப்பினா் தொடா்பான விசாரணைக்கு இலங்கையில் உயா் குழு

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி...

தையிட்டியில் இன்று மீண்டும் போராட்டம் ஆரம்பம் – 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்பு

தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமைவரை 3 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடைபெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு விடுதலை – ஞானசார தேரருக்கு இல்லை

வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க...

ஜனாதிபதித் தோ்தலுக்குத் தயாராகுங்கள் – அமைச்சரவையில் இன்று அறிவித்தாா் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்காலத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்குத் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கத்தினால் பணம்...

சுயேச்சையாக ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்க சரத் பொன்சேகா திட்டம்? போா் குறித்த நுால் ஒன்றையும் வெளியிடவுள்ளாா்

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் அவர் இது குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எந்த கட்சியுடனும் சேராமல்...

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை அனுமதித்தது அரசின் கோழைத்தனம் – உதய கம்மன்பில

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - போரில்...

இனப்படுகொலை என்ற கனடா பிரதமரின் கருத்தால் இலங்கை கடும் சீற்றம் – ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவிப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தை இனப்படுகொலை என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீண்டும் தெரிவித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட...

சஜித்தின் தன்னிச்சையான போக்கால் கட்சிக்குள் அதிருப்தி – தனித்துச் செயற்பட 11 எம்.பி.க்கள் திட்டம்

சஜித் பிரேமதாச தன்னிச்சையாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமையினால் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலுள்ள சுமார் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக...
பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டோம் – அமைச்சா் அதி சப்ரி

இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவரும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதில்...

கைதானவா்கள் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்தனா் – விசாரணையில் வெளிவரும் அதிா்ச்சித் தகவல்கள்

இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நான்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தியாவின் குஜராத்தில் பயங்கரவாத தாக்குதலில்...