இந்தியாவில் கைதான நால்வா் குறித்து இலங்கையிலும் விசாரணை – போலி கடவுச் சீட்டில் சென்றதாக தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த...

லண்டனிலிருந்து சிங்கப்பூா் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியது – ஒருவா் பலி! 30 போ் காயம்!!

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர்...

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த மாதம் ரணில் அறிவிப்பாா்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அடுத்த மாதம் அறிவிப்பார் என அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்தார். “இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க...

அரசியல் தீா்வு, பொறுப்புக் கூறலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை – சுவிட்சா்லாந்து துாதுவரிடம் மனோ கணேசன் சுட்டிக்காட்டு

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரச தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை. இவை இத்தனை தூரம் இழுப்பட்டுப் போவதற்குச் சர்வதேச சமூகமும்...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

எதிர்காலத்தில் தமிழ் அரசு எங்களுடன் இணையும் – சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி எதிர்காலத்தில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இணைந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன். நேற்று அவர் தனது...

இராணுவத்திடம் சரணடைந்தோரின் குழந்தைகளுக்கு என்ன நடந்தது? மன்னிப்பு சபையின் செயலாளர் கேள்வி

போரின் இறுதியில் படையினரிடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே...

ராஜபக்ஷக்களைக் கைவிட ரணில் மறுப்பு – அதிருப்தியடைந்தவராக நிமல் லான்சா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டுமென கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல...

ரணிலுக்கு பசில் ஆதரவளிப்பதால் கூட்டணியில் பிளவு – நிமல் லான்சா குழுவினா் வெளியேறத் திட்டம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கான வெற்றிக் கூட்டணியில் பசில் ராஜபக்ஷ இணைக்கப்பட்டமையால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள அதேநேரம் வெற்றிக் கூட்டணியின் தலைமைப் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம்

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலைக் வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளுடனான...

ஈரான் அதிபரின் மரணம் – இலங்கையில் இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமையை தேசிய துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...