உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு – திருமலையான்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தும் மக்களின் உரிமைகளை மறுதளிப்புச் செய்கின்றனர். வட டிழக்கு மக்கள் மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த போதும் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அராஜகமாக பொலிஸாரால் முன்னால்...

4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குஜாராத்தில் கைது – இலங்கையைச் சோ்ந்தவா்கள் எனத் தகவல்

இந்தியாவின் குஜராத் தீவிரவாத புலனாய்வு பிரிவு, இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் தீவிரவாத புலனாய்வுப்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் – பௌத்த மதத் தலைவா்கள் கோரிக்கை

வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்த மததலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய ஐக்கியம் சமூக ஆதரவு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஞானசார தேரர் வழங்கியபங்களிப்பை கருத்தில்...

இராணுவ வாகனம் மோதியதில் 23 வயதான இளம்பெண் மரணம் – யாழ்ப்பாணத்தில் பரிதாப சம்பவம்

புத்துர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்தசுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதி உயிரிழந்துள்ளார். அவரது பிறந்த தினமான இன்றைய தினம் கட்டுப்பாடின்றி வந்த இராணுவ...

ஈரான் அதிபரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி ஆகியோரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவா் தனது அதிகாரபுா்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு குறிப்பில், அவர்களின்...

இலங்கையில் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த கூட சர்வதேசம் இதுவரை தவறி உள்ளது – மனோ கணேசன்

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட...

ஈரான் அதிபரின் மறைவுக்கு 5 நாள் தேசிய துக்கம் – தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பா்...

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்கு ஈரானில் 5 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்காலிக அதிபராக துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் அயதுல்லா செயத்...

ஹெலி விபத்தில் சிக்கிய அதிபர் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஈரான் ஊடக தகவல்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று திங்கள்கிழமை...

ஹெலி விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு – எவரும் உயிா் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தினை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ள அதேசமயம் ஹெலியில் சென்ற எவரும் உயிரோடிருக்கும் வாய்ப்பில்லையென ஈரான் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...

பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடு

ஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வரலாறாகும். பிற்கால வரலாற்றில் சிங்கள இனமும் இத்தேசத்தில்...