தமிழரசுக் கட்சி வழக்கு தொடர்பில் சுமூகமான முடிவை எட்ட முயற்சி – சட்டத்தரணி கே.வி.தவராசா

தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளன என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. இதன்பின்னர்...

ஈரான் அதிபருக்காக பிராா்த்தனை செய்யுயுங்கள் – நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு

ஈரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள்...

ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டா் விபத்து – மீட்புப் படையினா் செல்ல முடியாத நிலை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிக்கொப்டா் விபத்துக்குள்ளான நிலையில், அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலை தொடா்வதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனா். ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மோசமான காலநிலை நிலவுகின்றது- குறிப்பிட்ட பகுதியில்...

பொதுவேட்பாளா் தொடா்பில் தோ்தல் அறிவிக்கப்படும் வரை முடிவெடுப்பதில்லை – தமிழரசுக் கட்சி தீா்மானம்

ஜனாதிபதித் தோ்தலில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது தொடா்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று வவுனியாவில் கூடிய போது முடிவெடுக்கும் என எதிா்பாா்க்கப்பட்டபோதிலும், தோ்தலுக்கான உத்தியோபபற்றான அறிவித்தல் வெளிவராத நிலையில்...

ஜனாதிபதித் தோ்தலில் பொதுஜன பெரமுன ரணிலை ஆதரிக்க முடிவு – பேச்சுக்களில் கணிசமான ஆதரவு

ஜனாதிபதித் தோ்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராகப் போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசின்...

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல்? அரச உயா் மட்டத்தில் ஆராய்வு

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது. தோ்தல் ஆணைக்குழுவும் இந்தத் தினதியை பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல்...
தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்

இணக்கப்பேச்சை நடத்தி வழக்கு விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – தமிழரசு மத்திய குழு தீா்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்த வழக்காளியின் சட்டத்தரணியுடன் நேரடியாக பேசி நீதிமன்றத்துக்கு வெளியிலேயே ஓர் இணக்கத் தீர்வைக் காணவும், அதை நீதிமன்றத்தில் முன்வைத்து...

இராணுவத்தினா் ரஷ்ய போர்க்களத்தில் இறக்க வேண்டிய நிலைக்கு அரசே பொறுப்பு – சஜித் பிரேதாஸ குற்றச்சாட்டு

30 வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களை அன்புடன் நினைவுகூருகின்றோம். இந்த யுத்த வெற்றியின் பின்னர் அன்பிற்குரிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் உரிய கடமைகளை நிறைவேற்றியுள்ளதா என்பதை மீண்டுமொருமுறை...

ஈழம் – காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு – துரைராஜா ஜெயராஜா

ஈழம் - பாஸ்தீனம், இரண்டுக்குமே பெரியளவில் வித்தியாசமிருப்பதில்லை. ஈழ நிலத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு உலகத்தின் ஆதரவோடு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. பாலஸ்தீன நிலத்தில் யூதப் பெரும்பான்மைவாத இஸ்ரேலிய அரசு...
பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல்

சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது – சுரேஷ்

சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- 'கடந்த சில மாதங்களாக தமிழ்ப் பொது...