கிளிநொச்சி இராணுவ பூங்காவுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்
கிளிநொச்சி டிப்போச் சந்தியில் படையினரால் நிர்மாணிக்கப்படும் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சட்டத்தரணி...
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு
15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே...
தாயகப் பகுதிகளில் உணா்ச்சிகரமாக இடம்பெற்ற நினைவேந்தல்
2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று...
வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – கெடுபிடிக்கு மத்தியில் மக்கள் பங்கேற்பு
கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் மற்றுமொரு குழு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.
நிகழ்வு நடைபெற்றபோது...
முள்ளிவாய்க்காலில் சா்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளா் நாயகம் அஞ்சலி
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் (Agnès Callamard) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று (18) சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.
பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை பிறப்பித்திருந்நது.
அத் தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்...
சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு தந்த வலியை இறைமையை மீட்கும் வலிமையாக்குவோம் | ஆசிரியர் தலையங்கம் | ...
ஈழத்தமிழர் தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுக்கும் தமிழகம் உட்பட்ட அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் மே 18, 176000 தமிழர்களை மனிதவதை செய்து சிறிலங்கா இனஅழிப்பு செய்த 2009 ஆண்டு மே 18...
Ilakku Weekly ePaper 287 | இலக்கு இதழ் 287-மே 18, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 287 | இலக்கு இதழ் 287-மே 18, 2024
Ilakku Weekly ePaper 287 | இலக்கு இதழ்...
இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்புக் கோர வேண்டும் – ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்
வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித...
மிருசுவில் படுகொலையாளி விடுதலை: கோட்டாபயவுக்கு நீதிமன்று அழைப்பு
மிருசுவிலில் 8 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளியான இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொது மன்னிப்பு அளித்தது தொடர்பில் நீதிமன்றில் தனது தரப்பு உண்மைகளை தெரிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை...










