புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா்

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு...

அமெரிக்காவின் புதிய துாதுவரை அனுமதிக்க வேண்டாம் – உதய கம்மன்பில போா்க்கொடி

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோர்ஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று – மக்களை அணிதிரள அழைப்பு

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத பெருந்துயர் படிந்த, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு,கிழக்கில் 18 ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது 2009 ஆம்...

கலப்புப் பொறிமுறையை ஏற்கமுடியாது! – மன்னிப்புச் சபை செயலரிடம் நேரில் வலியுறுத்திய உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு கலப்பு பொறிமுறையை ஏற்க முடியாது எனவும் சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின்...

முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!

“உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” - லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின்...

உணர்வுபூர்வமாக ஒன்றிணையுங்கள் – தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு

மே 18 இனஅழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்புவிடுத்துள்ளது. இது தொடா்பாக அவா்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது - எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை...

பொது வேட்பாளர் முயற்சிக்கு கடைசி வரை இடமளியாதீர் – மாவையைத் தொடா்புகொண்ட சம்பந்தன் வலியுறுத்தல்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கவும் கூடாது, இடமளிக்கவும் கூடாது. அந்த முயற்சிக்குக் கடைசி...

நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விடுக்கப்பட்ட தடை நீதிமன்றினால் நீக்கம்

கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து கல்முனை நீதிமன்றத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம் எஸ் எம். சம்சுதீன்...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இந்த வருடத்தில்...

பசுமை இயக்க அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெருமளவிலானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். பிள்ளைகளைப் பெற்றோர்கள் அழைத்து வந்து கஞ்சி பருக...