முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைந்தாா்
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார் கட்சியின் ஊடகப்...
ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கைப் படையினா்? உண்மை நிலையை அறிய உயா் குழு மொஸ்கோ செல்கிறது
ரஷ்ய - உக்ரைன் போரில் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட துதுக்குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அதற்கமைய பாதுகாப்பு...
சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, நேற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது....
ஜனாதிபதி ரணில் நாளை இந்தோனேஷியா பயணமாகிறாா் – உயா் மட்டக்கூட்டத்தில் பங்கேற்பாா்
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சனிக்கிழமை இந்தோனேசியா பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ...
போரில் உயிரிழந்தோருக்கு கொழும்பில் இன்று நினைவேந்தல்
போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கிலும், தெற்கிலும் மரணித்தவர்கள் நம்மவரே. எம் தாய்நாட்டில் தம் உயிரை இழந்த...
தோ்தல்கள் தொடா்பில் ஜனாதிபதி தீா்மானிக்க முடியாது – ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியினால் தீர்மானிக்க முடியாது என்றும், இது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணியாகவே இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கூறியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை தேர்தல்கள்...
ஆகஸ்ட்டில் பொதுத் தோ்தலையும் செப்ரெம்பரில் ஜனாதிபதித் தோ்தலையும் நடத்தலாம் – முன்னாள் ஆணையாளா் கருத்து
ஜனாதிபதி நினைத்தால் ஆகஸ்ட்டில் பொதுத் தேர்தலையும் செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் தெதாடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் இதனைக்...
நீதிமன்ற தடை நீக்கத்தை அடுத்து திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
திருகோணமலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சியானது சிவன் கோயிலடிக்கு முன்னால் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் மூதூர் பொலிஸாரால்...
3 எம்.பி.க்களுடன் அமெரிக்க துாதுவா் யாழ்ப்பாணத்தில் பேச்சு – பொது வேட்பாளா் குறித்தும் கேட்டறிந்தாா்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரை நேற்றிரவு சந்தித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , சார்ள்ஸ் நிர்மலநாதன்,...
இலங்கை வந்தாா் மன்னிப்புச் சபையின் செயலாளா் நாயகம் – முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பங்கேற்பாா்
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard இன்று இலங்கைக்கு வருகை தந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard-இன் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.
Agnès Callamard எதிர்வரும்...










