நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா? மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கேள்வி

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும்,  தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி...

எல்லைதாண்டி மீன்பிடித்த 14 இலங்கை மீனவா்கள் கைது – இந்திய கடற்படையினா் அதிரடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகிலிருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல்...

தமிழ் பொதுவேட்பாளரை வலியுறுத்தும் சிவில் அமைப்புகளை சந்தித்த ஜூலி

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...

உண்மை மற்றும் நல்லிணக்க திட்டம் இலங்கைக்கு மிக அவசியம் – அமெ. உதவி இராஜாங்க செயலர்

இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்கத் திட்டமொன்று காணப்படுவது அவசியம் என தெரிவித்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, எதிர் வரும் தேர்தல்களில் வெற்றி...

ஆயுதத் தொழிற்சாலை அமைப்பது குறித்து இலங்கை – இந்தியா பேச்சு

சிறிய ரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுகளை நடத்துகிறோம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம், இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவை...

மக்களை நினைவு கூர்ந்தவர்கள் அநாகரீகமான முறையில் கைது – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...

உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்தியது பாதுகாப்பு அமைச்சு

உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவத்தினரை வௌிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான...

அமெரிக்க துாதுவா் ஜூலி சங் யாழ்ப்பாண விஜயம் – பல தரப்பினருடனும் பேச்சுவாா்த்தை

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாா். "வடக்கு மாகாணத்தில் உள்ளமக்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காகச் சிவில் சமூகம், இளைஞர்கள்,...

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு திருகோணமலை நகரசபை பொது நூலக மண்டபத்தில் இன்று (15) காலை 9.30 மணிக்கு விசேட தேவையுடையோருக்கான சமூக சேவை அபிவிருத்தி...

தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தென்பகுதி காசாவாக மாறியிருக்கும் – விமல் வீரவன்ஸ தெரிவிப்பு

தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தெற்காசியாவின் காசாவாக இலங்கையின் தென்பகுதி மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளைபிரேரணை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. மேற்படி...