தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களின் பேரெழுச்சி
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடா்கிறது. நாளை வரை இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரத் திட்டத்துக்கு மன்னாா் பொருத்தமான இடமில்லை – சுட்டிக்காட்டுகிறாா் சுமந்திரன்
காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்தார்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று காலை...
ஜனாதிபதி ரணில் நாளை வடக்குக்கு விஜயம் – 3 நாட்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். 3 நாட்கள் விஜயமாக வடக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா...
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை...
எமது ஜனாதிபதி வேட்பாளரை இரு வாரங்களில் அறிவிப்போம் – பொதுஜன பெரமுன அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். எமது வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி...
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன்...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் இலங்கைக்கும் ஆபத்து வரலாம் – எச்சரிக்கிறாா் சரத் வீரசேகர
இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காகவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 4 இலங்கை முஸ்லிம்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில்...
இறுதிப் போரின்போது அரசிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கேள்வி எழுப்பிய சிறீதரன்
இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnes Callamard...
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் பல பகுதிகளில் கனமழை தொடரும் – ‘றெமால்’ புயல் உருவாகிறது
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இது அடுத்த 60 மணித்தியாலங்களுக்குள் புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ஓமான் நாடு சூட்டிய 'றெமால்' (Remal) என்ற பெயர் வழங்கப்படும் என...
சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன் – இதயச்சந்திரன்
அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும்.
அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு.
அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும்.
'அது ஏனுங்க?'...










