தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களின் பேரெழுச்சி

08 1 தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களின் பேரெழுச்சிதையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடா்கிறது. நாளை வரை இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

07 1 தையிட்டியில் சட்ட விரோத விகாரைக்கு எதிராக மக்களின் பேரெழுச்சி