யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பயிற்சி கட்டடத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 942 மில்லியன் ரூபா செலவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 8 மாடிகளுடன்...
தமிழர்கள் ஏற்க வைப்பதற்கான சதி

கஞ்சி வழங்கினால் வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சலக்களில் காணமுடியவில்லை – கஜேந்திரன்

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக ஊழியா்கள் கறுப்புக் கொடி போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடமொன்றைத் திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு...

இந்தியாவில் கைதான நால்வருடன் தொடா்பு வைத்திருந்த ஒருவா் கொழும்பில் பிடிபட்டாா்

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பகுதியில் வைத்து மேற்படி நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

ஜனாதிபதி ரணில் யாழ் விஜயம்

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள்...

சிதைக்கப்படும் இருப்பு – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட  மக்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாத சமூகமாக இருந்துவரும் நிலையில் அம்மக்களின் இது தொடர்பான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தில் கவனம்...
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல்

மலேசியாவிற்குச் சென்ற இலங்கையர் 1,608 பேர் மீண்டும் நாடு திரும்பி அனுப்பப்பட்டனா்

சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம்...

இலங்கையில் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்கள் காணாமல் போனவர்களை நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தித் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின்...

நிழல் அமைச்சரவை ஒன்றை உடன் அமையுங்கள் – பிளவுகளைத் தடுக்க சஜித்துக்கு அழுத்தம்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொண்டுள்ளமையால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நிழல் அமைச்சரவையை பெயரிடுவதற்கான அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த...

மியன்மாா், ரஷ்யாவுக்கு உயா் குழுவை அனுப்புகிறது ஐக்கிய மக்கள் சக்தி

மியன்மார் பயங்கரவாதப் பிடியிலும், ரஷ்யப் போரின் மத்தியில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர ரீதியான முன்னெடுப்பில் இறங்கியிருக்கின்றது. இந்த இரு நாடுகளுக்கும் உயா்...