Ilakku Weekly ePaper 392

பிரித்தானிய காலனித்துவத்திடமிருந்து ஈழத்தமிழரிடம் இறைமை மீளவும் மீண்ட 54வது ஆண்டு 22.05. 2026 | ஆசிரியர் தலையங்கம் |...

உலக அரசியல் வரலாற்றில், இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான ஈழத்தமிழர்களின் இறைமை 176 ஆண்டுகளாக...
Ilakku Weekly ePaper 391

ஈழத்தமிழரிறைமையொடுக்கமாக மட்டுமல்லாமல் உலக அரசியல் ஒழுங்கு முறை அழிப்பாகவும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலை | ஆசிரியர்...

18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. முதலில் இந்த சிறிலங்காவின்...
Ilakku Weekly ePaper 390

மே மாதம் ஈழத்தமிழரின் இறைமையை ஒருமைப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் மாதமாக அமைக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution) சிலோனுக்கான புதிய அரசியலமைப்பை பிரகடனப்படுத்தியது. இதன்...
Ilakku Weekly ePaper 389

ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு | ஆசிரியர் தலையங்கம்...

முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும்  சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே சோசலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து...
Ilakku Weekly ePaper 388

எல்லை விரிவாக்க உலகில் மக்கள் இறைமையை மக்கள் அமைப்புக்களாலேயே பாதுகாக்கலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு விதத்தில் கையாளுகின்றன. கூட்டாண்மை பங்காண்மை...
Ilakku Weekly ePaper 387

இன்றைய காலத்தில் மக்களிடையான புரிந்துணர்வே இறைமைகளுக்கான பாதுகாப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 387

2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய சமையல் எனப்பொருள்படும் வேல்ட் சென்ரல் கிச்சின்...
Ilakku Weekly ePaper 387

Ilakku Weekly ePaper 387 | இலக்கு-இதழ்-387 | சனி, 18 ஏப்ரல், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 387 | இலக்கு-இதழ்-387 | சனி, 18 ஏப்ரல், 2026 Ilakku Weekly ePaper 387 | இலக்கு-இதழ்-387...
Ilakku Weekly ePaper 386

ஈழம் முதல் லெபனான் ஈரான் வரை இறைமையை ஒடுக்கப் போரும் ராஜதந்திரமே | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் காங்கேசன்துறை முதல்...
Ilakku Weekly ePaper 385

சிறிலங்காவின் ஈழத்தமிழர் இறைமை மற்றும் தேசிய ஒடுக்கத்துக்கு ஈழத்தமிழர் சனநாயக முறையில் எதிர்வினையாற்ற எது தடையாகிறது | ஆசிரியர்...

ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள் சபை போருக்கு உதவாத சட்டங்களை இயற்றி...
Ilakku Weekly ePaper 384

இறைமையுள்ள அரசற்ற தேச இனமான ஈழத்தமிழர் இருப்பை போரின் விளிம்பில் வாழும் இன்றைய உலகில் எவ்வாறு பாதுகாப்பது? |...

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள்   “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில் உள்ளது” என்ற...