உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கம் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல் சிறிலங்கா வரை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கான...
ஈரான் இறைமையில் உறுதியின் உறைவிடமாக நிற்பதால் விழவிழ எழுமாற்றல் உள்ளதாக உள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இனி ஈரானில் தாக்குவதற்கு ஏதுமில்லை என்பதால் தான் எந்நேரமும் தனது விருப்புப்படி தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று ஆணவமாகப் பேசினார். உடனேயே...
ஈரான் மேலான இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதலின் விளைவுகளை ஈழத்தமிழர் எவ்வாறு எதிர்கொள்வது | ஆசிரியர் தலையங்கம்...
ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்க கூட்டுத் தாக்குதல் என்பது ஈழத்தமிழர்கள் மேல் 2009 இல் சிறிலங்காவும் அதன் கூட்டு நாடுகளும் கையாண்ட அதே உத்தி களையே கையாளுகின்றன. அந்த உத்தியை விளங்கிக் கொள்ளுவது...
ஈழத்தமிழர் இறைமை பேணப்படுமென்ற நம்பிக்கையை மீள்வித்துள்ள பிரித்தானிய தமிழ் இளையோரமைப்பின் கூட்டு முயற்சி | ஆசிரியர் தலையங்கம் |...
கடந்த வாரத்தில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத் தின் அழைப்பின் பெயரில் நேரடி விவாதத்தில் கேள்வி கேட்கும் வகையில் இடம்பெறவிருந்த சிறிலங்காவின் ஜாதிக பெரமுனையின் தலைவர்களில் ஒருவரும் சிறிலங்காவின் முன்னாள்...
ஈழத்தமிழர்கள் இறைமையைப் பேண யாருமே பொலிஸ்காரராக அரசியல் நடாத்தாது இருக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் |...
உலக அரசியல் முறைமை, அனைத்துலகச் சட்டங்கள் மட்டுமல்ல நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட ஆட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும் நிலை இன்றைய உலகின் சமகால அரசியலாக உள்ளது. அமெரிக்க அரச அதிபர் டொனால்ட்...
‘மூலோபாய ஒற்றுமை’ உடன் செயற்பட்டு ஈழத்தமிழர் இறைமையை மீள் நிறுவ வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் |...
உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான முயற்சி என்பது சமூகத்திடையிருந்தும் அர சாங்கத்திடை இருந்தும் எழவேண்டிய முயற்சி எனவும் அப்படி ஒரு முயற்சிக்குத்தான் பிறநாடுகளால் உதவ முடியுமென்று சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் மத்தேவ் டக்வேர்த் அவர்கள் பாத்பைண்டர்...
இன்றைய உலகில் இனவொற்றுமை, இனமானம், இனவிடுதலை அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் இறைமையை பாதுகாக்க அமைத்த மந்திரங்கள் | ஆசிரியர்...
இன்றைய உலகில் தனியாளை அல்லது அவர் சார்ந்த அமைப்பை பெரிதாக்க மக்கள் முயல்கின்ற நேரம் எல்லாம் மக்கள் தங்கள் மக்கள் இறைமையை இழத்தல் என்பது சமகால அரசியல் வரலாறாக உள்ளது. அமெரிக்காவை மீண்டும்...
உரையாடல், ராஜதந்திரம், வேறுபாடுகளுக்கு மேலாக எழுதல் இறைமையைப் பேணுவதற்கான இன்றைய உலகின் நடைமுறை
கடந்த வாரத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 20 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட “ஒப்பந்தங்களின் தாய்” என்று பேசப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு புதுடில்லியில்...
தங்கிவாழும் நிலையை உருவாக்கி மக்கள் இறைமையைத் தேசியத்தை ஒடுக்கல் தடுக்கப்படல் வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அரசத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டை சனவரி 20இல் நிறைவு செய்த நிலையில் மறுநாள் சனவரி 21இல் ஆற்றிய உரை புதிய ...
ஈழத்தமிழர் தாயக இறைமையை வரலாற்று மீட்பு மூலம் மீட்க காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் உலகஇனமான ஈழத்தமிழருக்கழைப்பு | ஆசிரியர்...
தைப்பொங்கல் திருநாள் உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துரைக்க உலக விழாவாகக் கடந்த சனவரி 15ம் நாள் கொண்டாடப்பட்டது. ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் 1983 யூலை மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஈழத்தமிழின அழிப்பால் அரசியல் புகலிடம்...










