சனநாயகப் போராட்டங்களைப் பயங்கரவாதத்துள் அடக்கச் சிறீலங்கா பெருமுயற்சி
இலக்கு மின்னிதழ் 143 இற்கான ஆசிரியர் தலையங்கம்
சட்டவாக்கம், நிர்வாகம், சட்ட அமுலாக்கம் என்னும் சனநாயக ஆட்சியின் மூன்று வலுக்களையும் ஒரே வலுவாக, வலுவேறாக்கமின்றித் தன்னிடத்திலேயே குவித்துக் கொள்ளும் எந்தக் கட்டமைப்பும் சர்வாதிகார ஆட்சியினைப்...
வெந்து தணியாது காடு
இலக்கு மின்னிதழ் 142 இற்கான ஆசிரியர் தலையங்கம்
இவ்வாரத்தில் உலகில் காடுகள் தீப்பிடித்து எரிகின்ற பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கிரீஸில் தலைநகரை காட்டுத்தீ நெருங்குகிறது என்ற அச்சத்துடன் மக்கள் நீர்கொண்டு நெருப்பணைக்கக்...
ஒன்றிணைத்துப் பாதுகாப்பதே தலைமைத்துவம்
இலக்கு மின்னிதழ் 141 இற்கான ஆசிரியர் தலையங்கம்
சிறீலங்காவில் ஈழத் தமிழினத்தின் இருப்பையும், அடையாளத்தையும் இல்லாது ஒழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் 1921 முதல் கடந்த ஒரு நூற்றாண்டாக தமது அரசியற்...
திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்
இலக்கு மின்னிதழ் 140இற்கான ஆசிரியர் தலையங்கம்
கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல்...
சீன – தமிழர் உரையாடல் வளர்ச்சியிலேயே ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் இலகுவில் வெல்லப்படலாம்
இலக்கு மின்னிதழ் 139இற்கான ஆசிரியர் தலையங்கம்
இலங்கைத் தீவில் சீனா தனது இறைமையுள்ள பகுதிகளை உருவாக்கப் பொருளாதார வளர்ச்சிக்காக அனுமதிக்கிறோம் என்ற நியாயப் படுத்தலுடன், சிறீலங்கா, பாராளுமன்றச் சட்டவாக்கங்கள் மூலம் அனுமதிக்கிறது.
இருதரப்பு இணக்க உடன்பாட்டு...
ஈழத்தமிழர்களின் அரசியலுரிமையை வழங்காமையே சீன மேலாதிக்கம் சிறீலங்காவில் ஏற்படக் காரணம்
இன்றைய சிறீலங்காத் தலைமைகளின் அதி முக்கியமான பிரச்சினை, தாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நோக்கில் செய்த - செய்கிற, யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள்...
உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல்
ஈழமக்கள் தாயக வரலாற்றில் ஆடி மாதத்துக்கு ஒரு தனி இடமுண்டு. ஈழமக்களை அழிப்பதற்கான சிங்கள பௌத்த இனவெறித் தீ சிறீலங்காவால் 1983 ஆடி மாதத்தில் தான் அனைத்துலகச் சட்டங்களுக்கு அஞ்சாது மூட்டப்பட்டது.
இந்தச் சிங்கள...
ஈழத்தமிழர்களுக்கான உலக ஆதரவு நிலை வளர்க்கப்பட வேண்டும்
கோவிட் 19இற்குப் பின்னரான, அமெரிக்காவின், புதிய உலக ஒழுங்கு முறையில், மனித உரிமைகளை மையப்படுத்திய அரசியல், அதன் செல்நெறியாக முன்னெடுக்கப்படும் என்பது இன்றைய அமெரிக்க அரச அதிபர் பைடன் அவர்களின் முடிவாக உள்ளது.
இதனை...
இணைப்போமா? இணைவோமா?
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை...
செயற்படுவோமா?
அமெரிக்க காங்கிரசின் வட கரோலினாவின் சனநாயகக் கட்சி உறுப்பினர் டெபோரா ரொஸ் அவர்கள், 18.05.2021 இல் அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்துள்ள, H.R 413ஆம் இலக்கத் தீர்மானம், ஈழத் தமிழர்கள் உரிமைகள் குறித்த...