யாழ்.நுாலக எரிப்பு: ‘வரலாறுகள் பேணப்பட வேண்டும்’ -ஐ.வி.மகாசேனன்

'சர்ச்சைகள் களையப்பட வேண்டும். வரலாறுகள் பேணப்பட வேண்டும்' என அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது. இந்நிலையில், யாழ் நுாலகம் சிறீலங்கா அரசால் எரிக்கப்பட்டமை குறித்து, அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி.மகாசேனன் 'இலக்கு' இணைய...
இடப்பெயர்வு நினைவு தினம்

இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? – வேல்ஸ் இல்...

  யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு...
முத்துக்குமார் நினைவு

ஈகை. முத்துக்குமார் நினைவாக…. | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) – இறுதிப் பகுதி

ஈகை. முத்துக்குமார் நினைவு- இறுதிப் பகுதி அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே, உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையாண்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக...

மட்டக்களப்பில் சூறையாடப்படும் இயற்கை வளங்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மக்கள் எதனைப் பாதுகாப்பதற்காகப் போராடினார்களோ, இன்று அவை சத்தமில்லாத வகையில் அபகரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வளங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. மண்ணைக் காக்க ஆயிரமாயிரம் போராளிகள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ள...

வழி மொழிதலா? வழி மாற்றமா?

வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்னுரை சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...

இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது: அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் 

“எமது இனத்தின் மேல் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது” என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பின்...

‘ஆளுமையுள்ள தலைமை தொடர்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்தவர்’ தலைவர் பிரபாகரன்

இலங்கையின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு 'புரட்சியாளன்'. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவரை பயங்கரவாதியாகவும் இலங்கை அரசு உருவகப்படுத்தியுள்ள போதிலும், இந்த நாட்டின்...
வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் – ராஜன்

இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்படுவது கவலைக்குரிய விடயம் பகுதி 1 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன் அவர்கள், போராட்ட வரலாறுகள் தற்போது தவறாக பதிவு செய்யப்படுவது...
ஈகை முத்துக்குமார்

ஈகை. முத்துக்குமார் நினைவாக… | பகுதி 2 | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) சென்ற வாரத் தொடர்ச்சி….. |

ஈகை முத்துக்குமார்: உண்ணாவிரதத்தை யெல்லாம் தூக்கியெறிந்து விட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல்...

மாவீரர் வாரம் 5ம் நாள்- காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா **************** உரிமை எடுத்துக் கடமையை உணர்ந்து ஈழப் போரின் இறுதி நாட்களில் அவயங்கள் இழந்து இருக்கும் உறவுக்குக் கரங்களைக் கொடுக்க ஐந்தாம் நாளில் உறுதி எடுப்போம்.... இருக்கும் வரைக்கும் அவர்களே இவரைப் பார்த்துக் கொண்டனர் தெருவுக்கு எவரும் வந்ததே இல்லைக் கையேந்தி எவரும் கண்டதும் இல்லை.... எமக்காய்த் தானே இப்படி ஆயினர் எண்ணம் எமக்குள் எழுந்திட வேண்டும்.... காப்பகம் அப்போ இருந்தது உண்மை காத்தவர்...