அம்ஷிகாவுக்கான நீதிப்போராட்டம்…!- விதுரன்
‘அம்ஷிகாவின் அம்மாவாக அவளின் வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அவளுக்கு இந்தச் சமூகத்தில் வாழப்பிடிக்கவில்லை அதனால் தான் தன்னை மாய்ந்துக்கொள்ளும் தீர்மானத்தை எடுத்துள்ளாள். எனது மகளுக்கு நடந்தது இனி எந்தவொரு பிள்ளைக்கும் நடக்கக்...
தென்னாசியாவின் படைவலுச் சமநிலை மாறுமா? – வேல்ஸில் இருந்து அருஸ்
ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் மீது கடந்த புதன்கிழமை(6) காலை ஒரு மணியளவில் இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது இந்திய தயாரிப்பான பிரமோஸ் மற்றும் பிரான்ஸின் தயாரிப்பான Scalp...
ஐந்து மாத அநுர அலையை அடியோடு சாய்த்த தமிழ்த்தேசியம்..!-பா. அரியநேத்திரன்
கடந்த 2025, மே,06,ல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல் இலங்கை முழுவதுக்குமான முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி - 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி - 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள்...
தென்னிலங்கை மாற்றமும் தாயக எழுச்சியும் ‘உள்ளூராட்சி மன்றத்தேர்தல் 2025 முடிவுகள் பற்றிய முழுமையான பார்வை’ -விதுரன்
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந் திருக்கின்றது. பொதுப்படையாக பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிள வடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக...
பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி 1) தமிழில்: ஜெயந்திரன்
நான் ஒரு வரலாற்று ஆசிரியன். வரலாற்றைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான விடயத்தை நான் கற்பிக்கிறேன். அது பேச்சுத் சுதந்திரத்தைப் பற்றியது. பேச்சு சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு கேள்வி எனக்குள்ளே...
திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 2 (இறுதிப் பகுதி)) அருட்பணி எழில்ராஜன்
பெருநிலப்பரப்புவாதம்(Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக் கப்பட்டு, இலத்தின் அமெரிக்க தேசத்திற் கான ஒருங்கிணைக்கும் கருவியாக உப யோகப் படுத்தப்பட்டது. பேர்கோலியோவின் குழு பெரு நிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப்
படைகளை...
தேர்தல் கால வாக்குறுதிகளும் வேட்பாளர்களும் – கிண்ணியான்
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் அடிக்கடி இடம் பெறுவது அதன் பண்புகளில் ஒன்றாக காணப்பட்டாலும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த...
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி ஏன் தனித்துவமாக தெரிகின்றது?: ரேணுகா இன்பக்குமார்
அன்புள்ள அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக் குழுவினருக்கு,
தமிழ் அகதிகள் மன்றம் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எங்கள் பரந்த சமூகத்தின் சார்பாக, 15 ஆண்டுகளாக அமைதியாகவும், திரிபு களற்ற மற்றும் அழுத்தங்களுக்கு...
செயல்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளும் பசப்பு வார்த்தை கூறி மக்களைத் திசைதிருப்பும் அநுர அரசும் – திருமிகு நாகராசா...
இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடை பெறவுள்ளது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல் வேறுகாரணங்களினால் உள்ளூராட்சி...
திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 1) – அருட்பணி எழில்ராஜன்
திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக...