தமிழ் தேசியத்தை சிதறடிக்கும் சிறீலங்காவின்  புதிய அரசு – வல்வை.ந.அனந்தராஜ்

2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் ஆற்றலை முறியடிக்கும் வகையில் இந்தியா உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினரின் உதவியுடன் 145,000 தமிழ் மக்களைக் கொன்று பல ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப்...

2024இல் தமிழ்த்தேசிய  அரசியலின் வீழ்ச்சி  – 2025இல் எழுச்சி வருமா..? – பா.அரியநேத்திரன்

இன்னும் இரண்டு தினங்களால் 2025, புதுவருடம் பிறக்கிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்று எம் முன்னோர்கள் கூறுவது உண்டு ஆனால் அது ஈழத்தமிழர்களுக்கு இல்லை. 2024இல் தமிழ்த்தேசிய அரசியல் எவ்வாறு இருந்தது? தமிழ்தேசிய அரசியலில் பிரதான...

 உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ்

மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது...

புதிய அரசியல் யாப்பு மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? – துரைசாமி நடராஜா

புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் முயற்சி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. சமகால அரசியல் யாப்பின் அதிருப்திகள் இதற்கு வலுசேர்த்து வருகின்றன. இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமிடத்து மலையக மக்கள்...

அநுர ஆட்சியில் தமிழினத்தின்  ஆதங்கம் தீருமா? – பா.அரியநேத்திரன்

2024 செப்டம்பர் 21,ல்  இலங்கையின் 9,வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது.அந்த தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக சிலின் டர் சின்னத்திலும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,ஐக்கிய மக்கள் சகதி தொலை பேசி சின்னத்திலும்,அநுரகுமார...

 பூகோள அரசியலை அனுசரித்து காய்நகர்த்திய ஜனாதிபதி அநுர – அகிலன்

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்று திரும்பி யிருக்கின்றாா். இந்த விஜயம் அதிகளவுக்கு ஊடக கவனத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் அவரது விஜயம் குறித்த செய்திக்கு மிகுந்த...

சிரிய களமுனையில் நகர்த்தப்பட்ட காய்கள் – வேல்ஸில் இருந்து அருஸ்

சிரியாவில் இடம்பெற்ற திடீர் ஆட்சி மாற்றம் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் இயங்கிய ஆப்கானிஸ் தானின் அஸ்ரப் கானி அரசு தலிபான்களிடம் வீழ்ந்தது போன்றே சிரியாவும் 11...

அபிவிருத்திக்கு வாய்ப்பாகும் மாகாண சபைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் சமகால அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து மாகாண சபை முறையினை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அரசு தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன. இது சாத்தியப்படுமிடத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத்...

பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன்

இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில்...

அஸாட்டின் பதவி விலகல் ஈரானின் செல்வாக்கில் ஏற்படுத்தியுள்ள பின்னடைவு (பகுதி 1) – தமிழில்: ஜெயந்திரன்

மிக நீண்ட காலம் சிரியாவின் அதிபராக இருந்த பஷார் அஸாட் (Bashar Assad), அங்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். சிரியாவைப் பொறுத்தவரையிலும், மற்றும் பூகோள ரீதியாக மத்திய...