முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி? (பகுதி 1)-...
தூய இலட்சியங்களினாலும், தர்ம போத னைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும். ஆனாலும் கூட, யானையைக் கூறு போட்டுச்...
எல்லைதாண்டும் மீனவர் பிரச்சினையை இலங்கை எவ்வாறு கையாளப் போகிறது?-அகிலன்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு கடற்தொழிலாளர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுவிக்கப் பட்டுள்ளனர்.
கடந்த...
தேசிய மக்கள் சக்தி தொழிலாளர்களுக்கு தோள் கொடுக்குமா? -துரைசாமி நடராஜா
இலங்கையில் பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறை மற்றும் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்
னெடுக்கப்படாது மௌனம் காக்கும் நிலை மைகளே...
அநுரவின் ஆட்சியும்.! அரசியல் காட்சியும்..!-பா.அரியநேத்திரன்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அரசியல் காட்சிகளை பார்த்தால் பாதுகாப்பு அமைச்சு ஆயுதப்படைகளை மேம்படுத்தும் நடவடிக்கையே இப்போது முன்னிலைப் படுத்துவது தெளிவாக தெரிகிறது.
இதற்கு...
இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ யின் தோற்றமும் இன்றைய நிலையும்: கோட்பாடு – நடைமுறை – வரலாற்றுப் போக்கு-மு.திருநாவுக்கரசு
இலங்கை வரலாற்றில் ‘கட்டமைக் கப்பட்ட இனப்படுகொலை’யும் அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும் இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. மாறாக அது ஒரு ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிட அநுர தயங்குவது ஏன்?-அகிலன்
கடந்த சுமாா் 46 வருடகாலமாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட் டத்தை நீக்குவதற்கு அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தயாராகவில்லை என்பது இப்போது வெளிப்படையாகியுள்ளது. பாராளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இது தொடா்பாக...
அநுர அரசாங்கத்தில் காணி அபகரிப்பா கொந்தளிக்கும் திருமலை மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்
கடந்த கால அரசாங்கங்கள் தொடக்கம் இற்றை வரை மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களின் விவசாய , குடியிருப்பு காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. இதனடிப்...
தமிழ்த்தேசியம் …! தடம் மாறுகிறதா? தடுமாறுகிறதா?-பா.அரியநேத்திரன்
தமிழ்த்தேசியம் என்பது ஈழத்தமிழர்களுடைய அரசியலில் பின்னிப்பிணைந்த ஒன்று அப்படி பின்னிப்பிணைவதற்கு அத்திவாரம் இட்டவர் தந்தை செல்வாதான்.
அவரின் சிந்தனையில் உதித்த வெளிப் பாடாகவே 1949, டிசம்பர், 18இல்் உருவாகி கடந்த 2024, டிசம்பர்,18இல் 75,வருட...
இலங்கைக்கு 2025 எவ்வாறு அமையும்?- அகிலன்
2024 ஆம் ஆண்டு அதிரடியான அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திய ஒரு தோ்தல் ஆண்டாக இருந்தது. பிறந்திருக்கும் புதிய ஆண்டும் ஒரு தோ்தல் ஆண்டா கத்தான் இருக்கப்போகின்றது. ஆனால், இந்த வருடத்தில் நடை...
அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய 2024 – அகிலன்
விடைபெற்றுச் செல்லும் 2024 சா்வதேச அரங்கில் மட்டுமன்றி, இலங்கை அரசியலிலும் அதிரடியான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் வீழ்ச்சியை இந்த ஆண்டில் பாா்க்க முடிந்தது. தமிழ்த் தலைமைகள்...









