திருக்கோணேஸ்வரம் – திருமலை. நவம்

‘கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவர் அல்லாத மக்களின் உரோமாபுரி திருக்கோணேஷ்வரம்” என வர்ணித்துள்ளார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்த்துக்கீச பாதிரியார் குவைரோஸ். கி. முன் 6000 வருடங்களுக்கு முன் இலங்கையை ஆண்ட அராவணேஷ்வரன்...

இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் -அரசியல், புவிசார் வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு – (பகுதி...

இத்தகைய நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழரு க்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப் படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத்...

ஈழத்தமிழினத்தின் 77வது கரிநாள் பெப்ரவரி 04-பா.அரியநேத்திரன்

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு கைமாறியது 1948, பெப்ரவரி, 04ல் அது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக கூறபடுகிறது அதுவே ஈழத்தமிழர்களுக்கு கைவிலங்கு இட்ட கரிநாளாகும். எதிர்வரும் 2025, பெப்ரவரி, 04ம்...

சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல்...

நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் "சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்" நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார...

தொடர்ந்தும் தமிழர் வரலாறுகள் மறைக்கப்படுமா? – வல்வை ந. அனந்தராஜ்

கடந்த காலம், தற்பொழுது மற்றும் அரசு தற்போது கொண்டு வரவுள்ள   கல்வித் திட்டத் திற்கும் என்ன வித்தியாசம்? இதனால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? ஒரு ஆசிரியராக, அதிபராக, உதவி கல்வி பணிப்பாளராக,  கல்வி அமைச்சிலே...

முத்துக்குமாரின் தியாகம்: தமிழ் இளைஞர்களுக்கான பாடம் – ஜோஸ்

2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று, சென்னை சாஸ்திரி பவனில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு, ஈழத் தமிழர் உரிமைக்கான ஆதரவுப் போராட் டத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தருணமாக அமைந்தது. இந்திய...

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை அல்லது வர்க்கப் பிரச்சினை  தீர்ந்தாலே,  இனப் பிரச்சினையும் தீர்ந்துவிடுமா? (பகுதி 1 இன் தொடர்ச்சி)...

மேலும், ஒரு தத்துவார்த்தக் கூற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.   “காணப்படும் நிஜமான வாழ்க்கை நிலைமைகளில் இருந்து தத்துவப் பிரச்சினைகள் எழுகின்றன. அந்த நிஜமான எதார்த்தபூர்வ நிலைமைகளை மாற்றுவதன் மூலமே - உலகை மறு...

 கஷ்டப்பிரதேச மாணவர்களின் கல்விச் சவால்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் மலையகப்  பகுதிகளில் கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகள் காணப்படுகின்றன. இத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அத்தோடு சமகால...

சர்வதேச கல்வித்தினம் இலங்கை மக்களையும் சென்றடைய வேண்டும் – வல்வை.ந.அனந்தராஜ்

சர்வதேசகல்வித்தினம் ஒவ்வொரு ஆண் டும் ஜனவரி 24 ஆம் திகதி அன்று கொண்டாடப் படுகிறது. இது கல்வியை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு க்களைக் கொண்டிருக்கின்றது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி...

திருகோணமலையில் சோலார் திட்டத்தால் பறி போகும் வயல் நிலங்கள்..! – பா.அரியநேத்திரன்

2025,ஜனவரி,03 திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோலார் திட் டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த முத்து நகர் கிராமத்தில் பல...