ரணில் விக்கிரமசிங்க: வஞ்சகத்தின் தலைவர் மற்றும் இனப்படுகொலையின் பாதுகாவலர்- ரேணுகா இன்பகுமார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அமைதியான அரசியல்வாதி, ஜன நாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் தலைவர் என்று முத்திரை குத்திவருகின்றார் இலங்கை ஒரு வன்முறையற்ற நாடு என்றும், முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்காக...

இலங்கைத் தீவின் மீதான கடல்வழி அந்நிய படையெடுப்புகள் பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 9 – மு.திருநாவுக்கரசு

இலங்கைக்கு வடக்கே இருந்து, பாக்கு நீரி ணையைக் கடந்து இந்தியாவில் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்த படையெடுப்புகளுள் போலவே, இந்துமாகடல் தழுவிய வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனா கடல்சார்...

இலங்கையில் தொடரும் சிங்கள இனவாத அரசியலின் வரலாற்று அடித்தளம். (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 8) மு.திருநாவுக்கரசு

பொய் - புளுகு - உருட்டு - பிரட்டு - திரிபு என்பனவற்றிற்கு அப்பால் வரலாற்றை அதன் இயல்பான வளர்ச்சிப் போக்குகளால் அடையாளம் காணவும் கணிப் பீடு செய்யவும் வேண்டும்.கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதச்...

இனப்படுகொலை வாதம் – யூதர்களை முன்வைத்து ஒரு பார்வை (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 7) -மு.திருநாவுக்கரசு

மனிதகுல வாழ்விலும் வரலாற்றிலும் ஐதீகங் கள் (Myths) நிறையவே உண்டு. வசீகரமான கற்பனை நிறைந்த இத்தகைய ஐதீகங்கள் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. அவை நிகழ்தகவுள்ள ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தோன்றுகின்றன. உதாரணமாக...

அநுராவின் திசைகாட்டி கிழக்கிற்கு திசை காட்டவில்லை: பா.அரியநேத்திரன்

வரவு செலவு திட்டம் என்பது வெறுமனே வரவு செலவுத்திட்டம் மட்டும் கிடை யாது. அன்றைய உரையில் சொல்லப்படும் கவர்ச்சிகர மான திட்டங்களைத் தாண்டி, வருமானத்துகான மூலங்கள், நேரடி மறைமுக வரிக்கான திட்டங்கள், கையிருப்பு...

இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள் – (பகுதி 3 பாகம் 6) மு.திருநாவுக்கரசு

உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கு விதிவிலக்கானது அல்ல....

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிப்பு – சிங்களப்பிரதிநிதிகளை உருவாக்கும் சதி.! – பா.அரியநேத்திரன்

கிழக்கு மாகாணத்தில் பால்தரும் எருமை, பசுமாடுகள் ஏறக்குறைய  101,726 காணப் படுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக் குறைய நான்கு இலட்சம் எருமை, பசு மாடுகள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பொலனறுவை...

செல்லாக்காசாகும்  தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

உலகளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த வகையில் மலையக மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. இதனிடையே தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் சமகாலத் தில்...

இந்தியாவுடன் இலங்கை கொள்ளும் அரசியல், பொருளாதார உறவுகளில் உள்ளார்ந்து இருப்பது,  இந்திய எதிர்ப்புணர்வே.- (பகுதி 2 இன் தொடர்ச்சி)...

புவியியல் அச்சரத்தின்படி அண்டை நாடு உனது எதிரி என்ற வகையில் இலங்கையின் அண்டை நாடு இந்தியா, இலங்கைக்கு நிரந்தர எதிரி. அந்த அண்டை நாட்டின் அண்டை நாடு உனது நண்பன் என்ற வகையில்...

அநுராவின் பாடப்புத்தகத்தில் இனப்பிரச்சினை  ‘syllabus’  இல்லை – பா.அரியநேத்திரன்

1948, பெப்ரவரி,04ல் பிரித்தானியரிடம் இரு ந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்டாலும் உண்மையில் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவருக்கு ஆட்சி கைமாறிய தினமே அதுவாகும். இலங்கையில் வாழும் தமிழ் இனத்துக்கு சுதந்திரம் இதுவரை இல்லை....