பிரித்தானிய தடை அறிவிப்பு விளித்துக்கொண்ட சிங்கள தேசமும் விளங்க வேண்டிய அடுத்த கட்டமும் – விதுரன்
பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிர தானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத்...
கிழக்கின் தமிழ்த்தேசியம் பலமா? பலவீனமா ? – பா.அரியநேத்திரன்
தமிழ்த்தேசியம் என்பது அரசியலுக்கான சொல் லுக்கு அப்பால் ஆத்மார்த்தமான தமிழினத்தின் இருப்புக்கான குறியீட்டுச்சொல். தேசியம் என்பது, ஒரு இனம், தாம் வாழ்தல் பொருட்டு நீண்டகாலமாக ஒரு பாரம் பரிய நிலத்தில், தனியான மொழி,...
இலங்கை அரசின் இனஅழிப்பினால் சிதைந்துபோயுள்ளது எமது தேசம் (பகுதி 2) – செல்வி ரேணுகா இன்பக்குமார்
வன்னிப் பகுதி: இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சுமார் 75% பகுதியை உள்ளடக்கிய வன்னிக்காடு, வரலாற்று ரீதியாக சிங்களவர்களுக்கும் தமிழ் ராஜ்ஜியங்களுக்கும் இடையில் ஒரு மத்திய மண்டலமாக இருந்து வருகிறது. 20 ஆம் நூற்...
பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம் மற்றும் சமஸ்டி சிந்தனை (பகுதி 4 பாகம் 11) மு.திருநாவுக்கரசு
செயற்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலை மைத்துவத்தின் முடிவும் டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின்...
‘பட்டலந்த’ அறிக்கை தமிழர் தேசத்தின் எழுச்சிக்கான துருப்பு : விதுரன்
குறிப்பு: ‘உள்ளுராட்சித் தேர்தலுக்காக பட்டலந்த ஆணைக்குழுஅறிக்கையை கையி
லெடுத்துள்ள அநுர அரசு அதற்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாத பட்சத்
தில் தமிழர்களுக்கான நீதி வழங்கும் செயன்முறையில் ஐ.நா. மனித உரிமை
கள் பேரவையில் முன்மொழிந்துள்ள ‘உள் நாட்டு தேசிய...
அன்னைபூபதியின் 37ம் ஆண்டு நினைவு மாதம் இந்திய பிரதமர் வருகை..! பா.அரியநேத்திரன்
ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி, உயிர்த் தியா கம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும் ஒரு சாதாரணக் குடும்பப்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அரசியலின் அடிமூலம் – துரைசாமி நடராஜா
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கள் விரைவில் இடம்பெறவுள்ளன. இதற் கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே இம் முறை தேர்தலில் மலையகப் பகுதிகளில் இருந்து அதிகளவு பெண்கள் உள்ளீர்க்கப்பட...
இலங்கையை தனித்தீவு நாடாக்கிய பிரித்தானிய அரசின் உள்நோக்கம் (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 10) – மு.திருநாவுக்கரசு
1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் பிரித்தானியர் கைப்பற்றிய போதிலும் அதனை இந்தியாவுடன் இணைக் காது 1802 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து பரிபாலித்தனர். 1802 ஆம் ஆண்டு பிரான்சுடன்...
குட்டித்தேர்தலில் எந்தக்கட்சியும் வடகிழக்கில் தனித்து ஆட்சியமைக்க முடியாது..! – பா.அரியநேத்திரன்
வரும் வாரம் 2025, மார்ச் 17, தொடக்கம், 20 வரை உள்ளூராட்சி சபை தேர்தலுக் கான வேட்பு மனுக்கள் சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் கையேற்கப் பட்டு 20ம் திகதி தேர்தலுக்கான...
உள்ளூராட்சி மன்றத்தேர்தலும் ! உரிமைக்கான தமிழ்தேசிய கட்சிகளும்!- பா.அரியநேத்திரன்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்லில் நார் உரித்தாற்போல் உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 பெப்ரவரி 10ல் இறுதியாக நடைபெற்ற கலப்பு முறை உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர் தற்போது ஏழு வருடங் களுக்கு...








