யானைப் பசிக்கு சோளப் பொரி – துரைசாமி நடராஜா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தி யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவ்விஜயமானது வர லாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருந் தது. இருதரப்பு...
இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்: (சென்ற வாரத் தொடர்ச்சி) பகுதி 4 பாகம் 14 –...
ஒரு கட்டத்தில் தமிழர்கள் மீது தமக்கு கடப்பாடு உண்டென்று பிரித்தானிய தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றை மேவி தாம் ‘பிரித்தானியாவின் நல்ல நண்பர்’ என்றும் ‘யுத்தத்தின் போதும் சமாதானத் தின் போதும்...
“தமிழர் தாயகம் தமிழர் இல்லாத மாயம்” குடிசன மதிப்பீட்டில் அதிர்ச்சித் தகவல்;..! – பா.அரியநேத்திரன்
குடிசன தொகைமதிப்பு 2024” அறிக்கை கடந்த (07/04/2025) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
2012ல், இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சமாக குறிப்பிடப்பட்டது, தற் போது 12, வருடங்கள் கடந்து 2024ல் எடுக்கப்பட்ட...
உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’ வெறும் கோசமல்ல (பகுதி 2) – விதுரன்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலானது வடக்கு, கிழக்கைப் மையப்படுத்தியதாக பார்க்கையில் வழக்கத்துக்கு மாறான நிலைமையொன்றே ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, இதுகால வரையிலும் வட கிழக்கில் தமிழ்த் தேசிய சிந்தனையுள்ள கட்சிகளே கோலோச்சி வந்திருக்கின்றன..
ஆனால்...
‘கிளீன் சிறிலங்கா’ மலையக கல்வி அபிவிருத்திக்கு வாய்ப்பாகுமா? – துரைசாமி நடராஜா
நாட்டில் சகல துறைகளிலும் முன் னேற்ற கரமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்காக ‘கிளீன்சிறிலங்கா’ வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படுகின்றது. இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அண்...
தலைவர்களின் மறைவுடன் போராட்டம் முடிவடைவதில்லை அது தலைமுறைகள் வழியாகக் கடத்தப்படும் கடமை -ரேணுகா இன்பகுமார்
"ஜெயகுமார் ஒரு கொள்கை ரீதியான மனிதர், நமது சுதந்திர இயக்கத்தின் கொள் கைகளை அசைக்க முடியாத விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிலைநிறுத்தியவர்." என தெரிவித்திருந்தார் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன். ஜெயகுமார்...
இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்: (பகுதி 4 பாகம் 13) மு.திருநாவுக்கரசு
டொனமூர் யாப்பை பிரித்தானியர் உரு வாக்கும் போது எதனை எண்ணி னார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ, எதனை இலக்காக வரைந்திருந்தார்களோ அதனை அந்த யாப்பு தனது 17 ஆண்டுகால நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டது. அதன்படி...
மோடி 10 வருடங்களில் 04 தடவை வந்துள்ளார் கிட்ட நின்று படம் எடுத்ததே தமிழர்களுக்கு மிச்சம்.! – பா.அரியநேத்திரன்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (04/03/2025) இலங்கையை வந்தடைந்தார். இரண்டு நாள் தங்கி சில உடன்படிக்கை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ள அவர் நாளை மறுதினம் (06/03/2025) வரை தங்கியிருந்து கிழக்கில்...
உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’ வெறும் கோசமல்ல (பகுதி 1) – விதுரன்
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அவ்வாறு ஒத்திவைக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் நடைபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலுக்காக...
போர்க் குற்றவாளிகளை தீவிரமாகப் பாதுகாக்கும் நாடாக இலங்கை – இறுதிப்பகுதி செல்வி ரேணுகா இன்பகுமார்
மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் கட்டளையின் கீழ் செயற்பட்ட 53வது பிரிவு பொதுமக்களை படுகொலை செய்ததுடன், பலரை கடத்தி காணாமல்போகச் செய்திருந்தது. மேலும் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை பாலியல்...









