திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 2  (இறுதிப் பகுதி)) அருட்பணி எழில்ராஜன்

பெருநிலப்பரப்புவாதம்(Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக் கப்பட்டு, இலத்தின் அமெரிக்க தேசத்திற் கான ஒருங்கிணைக்கும் கருவியாக உப யோகப் படுத்தப்பட்டது. பேர்கோலியோவின் குழு பெரு நிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப் படைகளை...

தேர்தல் கால வாக்குறுதிகளும் வேட்பாளர்களும் – கிண்ணியான்

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் அடிக்கடி இடம் பெறுவது அதன் பண்புகளில் ஒன்றாக காணப்பட்டாலும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த...

அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி  ஏன் தனித்துவமாக தெரிகின்றது?: ரேணுகா இன்பக்குமார்

அன்புள்ள அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக் குழுவினருக்கு, தமிழ் அகதிகள் மன்றம் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எங்கள் பரந்த சமூகத்தின் சார்பாக, 15 ஆண்டுகளாக அமைதியாகவும், திரிபு களற்ற மற்றும் அழுத்தங்களுக்கு...

செயல்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளும் பசப்பு வார்த்தை கூறி மக்களைத் திசைதிருப்பும் அநுர அரசும் – திருமிகு நாகராசா...

இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடை பெறவுள்ளது. கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல் வேறுகாரணங்களினால் உள்ளூராட்சி...

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 1) – அருட்பணி எழில்ராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக...

பாகிஸ்தானை தாக்குவது இந்தியாவுக்கு சாத்தியமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் சுவிற்சர்லாந்து என்று அழைக்கப் படும் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல் கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 2019...

வீணான எதிர்பார்ப்பு – விதுரன் 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. ஆண்டுகள் ஆறு கடந்திருக்கின்றபோதும் நீதியை நிலைநாட்டல் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவிதமான முன்னேற்றங்களும் நடைபெற் றிருக்கவில்லை. விசேடமாக ஆட்சி மாற்றத்தின் பின்ன ரான சூழலிலும்,...

அமெரிக்கத் தீர்வைக்கான தீர்வு என்ன? (விதுரன் )

‘ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தீர்வை வரி அமுலாக்கத்தினை 90நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமை இலங்கை போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் தற்காலிகமான ‘மூச்சு விடுவதற்கான காலம்’ மாத்திரமே’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது...

சோல்பரி யாப்பு பற்றிய பிற்குறிப்பு (முதலாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி) (பகுதி 4 பாகம் 15) மு. திருநாவுக்கரசு

சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலம் பனிப் போர் யுகம் தோன்றி உலகம் இரு அணிகளாக வியூகம் எடுக்கும் காலம் ,  பனிப் போர்  யுகத்தில் நேட்டோ (NATO) அணிக்கு  அமெரிக்கா தலைமை தாங்கத்...

உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 3 (இறுதிப்பகுதி) – விதுரன்

வவுனியா மாவட்டத்தில் 103உறுப்பினர் களை தெரிவு செய்வதற்காக 1,231 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகர சபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகர...