ஈழத்தமிழர் அரசியலில் ஈகம் பேசும் மே மாதம் முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு-பா. அரியநேத்திரன்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் மே மாதம் மறக்க முடியாத ஒரு மாதமாகும். மே மாதத்தில் தான் 1976, மே14ம் திகதி வட்டுக் கோட்டையில் தந்தை செல்வாவால் சுதந்திர தமிழீழத்திற்கான தீர்மானம் நிறைவேறி...

வான் போரில் பாகிஸ்தான் எவ்வாறு வெற்றி பெற்றது? (பகுதி 1) வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கொசியாபூர் கிராமத்து மக்களின் அமைதியான காலைப்பொழுதை பரபரபாக்கியிருந்தது அந்த பிரதேசத்தில் வீழந்து கிடந்த சீன தயாரிப்பான பில்.-15 ஈ என்ற வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளின் சிதறிய...

இன அழிப்பை மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு-அரசியல் ஆய்வாளர் நிக்சன்

இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத் தில் நடத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை. இலங்கை அரசு என்ற கட்டமைப்பு. ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு...

வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் 

ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித...

மறவோம் முள்ளிவாய்க்காலை……. (இது ஒரு இனத்தின் குரல்…)

16 வருடங்கள் உருண்டோடி விட்டது. ஆனாலும் கூட இன்றும் மறவாத வடுவாய் மனமெங்கும் வியாபித்திருக்கின்றது முள்ளிவாய்க்காலின் நினைவலைகள். நீதிக்கோரிய போராட்டத்தின் எஞ்சிய எச்சங்கள் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நினை வேந்தலுக்காக நீதிவேண்டி நிற்கின்றன...

அம்ஷிகாவுக்கான நீதிப்போராட்டம்…!- விதுரன்

‘அம்ஷிகாவின் அம்மாவாக அவளின் வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அவளுக்கு இந்தச் சமூகத்தில் வாழப்பிடிக்கவில்லை அதனால் தான் தன்னை மாய்ந்துக்கொள்ளும் தீர்மானத்தை எடுத்துள்ளாள். எனது மகளுக்கு நடந்தது  இனி எந்தவொரு பிள்ளைக்கும் நடக்கக்...

தென்னாசியாவின் படைவலுச் சமநிலை மாறுமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் மீது கடந்த புதன்கிழமை(6) காலை ஒரு மணியளவில் இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது இந்திய தயாரிப்பான பிரமோஸ் மற்றும் பிரான்ஸின் தயாரிப்பான Scalp...

ஐந்து மாத அநுர அலையை அடியோடு சாய்த்த தமிழ்த்தேசியம்..!-பா. அரியநேத்திரன்

கடந்த 2025, மே,06,ல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல் இலங்கை முழுவதுக்குமான  முடிவுகள். தேசிய மக்கள் சக்தி - 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி - 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள்...

தென்னிலங்கை மாற்றமும் தாயக எழுச்சியும் ‘உள்ளூராட்சி மன்றத்தேர்தல் 2025 முடிவுகள் பற்றிய முழுமையான பார்வை’ -விதுரன் 

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந் திருக்கின்றது. பொதுப்படையாக பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிள வடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக...

பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி 1) தமிழில்: ஜெயந்திரன்

நான் ஒரு வரலாற்று ஆசிரியன். வரலாற்றைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான விடயத்தை நான் கற்பிக்கிறேன். அது பேச்சுத் சுதந்திரத்தைப் பற்றியது. பேச்சு சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு கேள்வி எனக்குள்ளே...