இலங்கையில் தமிழர் கல்வியின் நிலை -அ.ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கையில் ஒரு நூற்றாண்டு கால தமிழர் கல்வியை ஆராய்ந்து பார்த்தால், கல்வியின் போக்கானது எல்லாச் சமூக மட்டங்களிலும் பரவி, சமூகப் பிரிவினையை மாற்றி,எல்லா மட்டத்திலும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான காரணியாகத் திகழ்ந்துள்ளது. தமிழர்...

உலக புற்றுநோய் தினம்:புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு-வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும்...

பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்

ஒரு இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம்...

உலகை கதிகலங்க வைக்கும் புதிய கொரோனா வைரசு-விக்கிரமன்

நோயியல் வரலாற்றில் வைரசுக்களின் தாக்கம் உயிரின வரலாற்றில் நுண்ணுயிர்கள் பேராதிக்கம் செலுத்தி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.இந் நுண்ணுயிர்கள் தாம் அனைத்து உயிரினங்களின் இருப்பிற்கு ஆதாரமாகவும், சிலவேளைகளில் அவ்வுயிர்களின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்து...

கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் மக்கள்..!-கோ-ரூபகாந்

வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்தள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி இங்கு 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின்...

அவுஸ்திரேலியாவின் தேசிய நாள் பூர்வகுடிகளுக்கு படையெடுப்பு நாள்-தமிழில் ந.மாலதி 

“நாம் அழிந்து போவோம் என்று அவுஸ்திரேலியா எண்ணியது”. நாம் இன்றைய நாளில் (ஜனவரி 26) மறுமலர்ச்சி பெறும் பூர்வகுடிகள்.   அல்ஜசீரா ஊடகத்தின் தொகுப்பாளர்களில் ஒருவரான ஸ்ரான் கிரான்ட் (Stand Grant) குடும்பத்தினர் பூர்வகுடிகளின்...

தமிழன் எங்கே தன் ஆரோக்கியத்தை தொலைத்தான்? – தீபா

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு “மூலம்” உள்ளது. தாவரமாக இருந்தால் அதற்கு விதையும், மனிதன் முதற்கொண்டு புழு பூச்சிகள் வரை உள்ள உயிரினங்களுக்கு விந்தே மூலமாக அமைகிறது. "மூலம்" என்பது உண்டாகக்கூடிய...

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

பபூன் சமூக படிநிலைகள் மானிட சமூகத்திலும் உள்ளதா? பபூன்கள்(Baboon) 50-100 பபூன்கள் கொண்ட குழுக்களாக வாழும். பபூன் சமூகம் கடுமையான படிநிலைகளை கொண்டது. ரோபேர்ட் சப்லோஸ்கி(Robert Sapolsky) என்னும் பேராசிரியர் இளைஞராக இருந்த போது...

நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நாட்டு மக்களுக்கு 2020 ஜனவரி 15-ம் திகதி உரையாற்றிய போது இரசியாவின் அரசியலமைபு மாற்றப்படும் என்றார். கடந்த இருபது ஆண்டுகளாக இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் மாறி...

மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி 

இந்திய மத்திய அரசானது மாநில அரசு, மற்றும் மாநில மக்களின் அனுமதிகளைப் பெறாது தனது வர்த்தக நோக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம். மக்களின் ஆலோசனைகளோ மாநில அரசுகளின் ஆலோசனைகளோ இங்கு மதிக்கப்படுவதில்லை. இதனால்...