இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்
இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் மீண்டும் ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து செயற்படும் களத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் பௌத்த பேரினவாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள்...
சுயமாக மீளமுடியாத பொருளாதார-அரசியல் நெருக்கடிக்குள் சிறீலங்கா-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஐ.நா தீர்மானத்தில் இருந்து தாம் விலகுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலேயே சிறீலங்கா தனது முடிவை தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் தலைவர்...
தொல்லியல் திணைக்களத்திதால் தொலைந்துபோகும் நிலையில் சிவன் கோவில்-கோ.ரூபகாந்
தாயகத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள்ச் சின்னங்கள்,ஆலயங்கள், மரபுப் பொருட்களை அபகரித்து வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் சிறிலங்கா அரசும்,அதன் அரசியல்வாதிகளும்,பௌத்த பிக்குகளும் அன்றுமுதல்...
கல்வி அடைவில் ஊக்கமளித்தல்;தமிழ் சமூகம் எங்கு நிற்கிறது-மோஜிதா
‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றியடைந்துவிடலாம்.’
வெற்றியடைய உங்களுக்குப் பொருத்தமான ஊக்கமளிக்கும் வழிகாட்டி அவசியம். அவர் ஒரு அறிஞராகவோஇ ஆசிரியராகவோஇ தந்தையாகவோஇ...
உலக மையநீரோட்ட ஊடகங்களை புரிதல் -ந.மாலதி
மையநீரேட்ட ஊடகங்கள் சில நாடுகளையும் அதன் தலைமைகளையும் மோசமாக சித்தரித்து வந்ததும் வருவதும் கண்கூடு. மையநீரோட்ட ஊடகங்களை பற்றி புரிதல் இல்லாமல் இவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்களும் இவை பரப்புரை செய்யும் கருத்துக்களுக்கு அடிமையாகுவார்கள்...
தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்
< அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21>
ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக...
போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்
வவுனியா வடக்கு விவசாயிகளின் அபார முயற்சியினால் நடப்பாண்டில் பப்பாசி பழ ஏற்றுமதிகளில் 7 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 24 இலட்சம்...
அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சிறீலங்கா அரசுடனான உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா அதிக அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் சம்பவங்களை அவதானித்தால் இது நன்கு புலப்படும்.
சிறீலங்காவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்...
அறிமுகப்படுத்தப்படும்புதிய நோய்களும் பயமுறுத்தும் செய்தி ஊடகங்களும்(2)-பரமபுத்திரன்
வைரசுக்கள் தாமாக வாழ முடியாதவை. இன்னோர் உயிருள்ள அங்கியின் உடலினுள் சென்றால் மட்டும் வாழக்கூடியவை. ஒரு உயிருள்ள அங்கியினுள் புகும் வைரசு அந்த அங்கியினை பயன்படுத்தி தன்னை பெருக்க ஆரம்பிக்கும். இந்த அங்கிதான்...
கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், தமிழ் மக்கள் மீதான பேரினவாத அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை எதிர்ப்புகள் இன்றி இலகுவாக முன்னெடுத்துச் செல்ல இவர்கள்...










