விடுதலை உணர்வின் ஆண்டான 2021 இல் விடுதலை உணர்வுடைய கூட்டுத்தலைமை அவசியம்

2020ஆம் ஆண்டு உலக நாடுகளை கொரோனா தொற்று செயலிழக்க வைத்த நிலையில்,  கொரோனா வீரியிலிருந்து விட்டு விலகும் விடுதலை உணர்வு மூலம் மனிதம் வாழ்வு பெற வைக்கும் ஆண்டாக 2021 ஐ அமைக்க...

ஓவியமும் இனப்படுகொலையும் – எழில்

Vann Nath  (வன் நத்) உடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S -21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு அவர் ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை...

காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்

கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில்...

கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந்

தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன்,...

வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்

அண்மையில் உலகெங்கும் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்ற 'பிரபாகரன் சட்டகம்' நூலிற்கு பெண்ணிய உளவியலாளரும், நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான பரணி கிருஸ்ணரஜனி எழுதிய அறிமுக உரை இது. தமிழீழ செல் நெறி-...

இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் இயற்கையின் உறைவிடமாகவும், சுற்றுலாத்துறையினரைக் கவரும் பகுதியாகவும் கருதப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கு பகுதியென்பது இயற்கை அன்னையின்  கொடையாக கருதப்படுகிற போதிலும், இன்னும் உலகின் கண்களுக்கு தெரியாத பகுதியாகவே காணப்படுகின்றது.                 தமிழர்கள் தங்களது...

தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியே தேசியத் தலைவரின் வழிகாட்டி – தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயா

மாமனிதர் சிவராம், தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இராணுவ-அரசியல் நடவடிக்கைகளைத் தனது போராட்ட, தென்னிலங்கை சார் பட்டறிவோடும் உலகளாவிய புவிசார் அரசியலின் சர்வதேச வியூகங்களோடும் பார்க்கத் தலைப்பட்டபோது, தலைவர் பிரபாகரனுக்கென்றோர் அரசியற்...

‘புதிய வழமை’ இதுதானா? 2020 இல் பெற்றதும்; கற்றதும்! – அகிலன்

உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசித்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச்  செய்து விட்டது....

தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தேசிய...

நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் – பி.மாணிக்கவாசகம்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிகமோசமான நிலைமைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது ஓர் எரியும் பிரச்சினை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களுடனான விளையாட்டு. அதுவும் பூனைகளுக்குக்...