முள்ளிவாய்க்கால் நிலம் – துரைராஜா ஜெயராஜா

தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது,...

குஜாராத்தில் ஊடுருவிய “ஐ.எஸ்.”; தோ்தல் நேரத்தில் இலக்கு என்ன? – அகிலன்

இந்தியாவும், இலங்கையும் தோ்தல்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பிலிருந்து சென்னையுடாக குஜாராத் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இலக்கு என்னவாக இருந்தது? இது தொடா்பில் வெளிவரும் தகவல்கள் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ஊடுருவியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் இலங்கையிலும்...

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்

பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அறையில், கைது செய்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நான் இப்போது சமர்ப்பிக்கிறேன். எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான, பிரெண்டா ஜே ஹோலிஸ்...

அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் – மட்டு நகரான்

கிழக்கு மாகாணம் என்பது தென் தமிழீழம் என்ற மிகமுக்கியத்துவம்வாய்ந்த ஒரு பகுதியாக தமிழர்களினால் நோக்கப்படுகின்றது.கிழக்கு வடக்குடன் இல்லை கிழக்கு தனித்துவமானது என்பது காட்டுவதற்கான முயற்சிகள் இன்று சிங்கள பேரினவாத சக்திகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கிழக்கு...

தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

ஜனாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக்...

பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்

பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை (22) அறிவித்துள்ளன. ரஸ்யாவும் 1988 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர...

தொடர்ந்து குறிவைக்கப்படும் தலைவர்கள்; போரின் புதிய திருப்பம் – வேல்ஸில் இருந்து அருஸ்

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஈரான் சந்தித்த அடுத்த மிகப்பெரும் இழப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தாகும். இந்த விபத்தில் ஈரானின் அதிபர்...

சிதைக்கப்படும் இருப்பு – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட  மக்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாத சமூகமாக இருந்துவரும் நிலையில் அம்மக்களின் இது தொடர்பான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தில் கவனம்...

சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன் – இதயச்சந்திரன்

அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும். அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு. அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் எல்லாம் இடத்துக்கு இடம் மாறும். 'அது ஏனுங்க?'...

உள்ளத்தை ஆற்றுப்படுத்தவே முள்ளிவாய்க்கால் நிகழ்வு – திருமலையான்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தும் மக்களின் உரிமைகளை மறுதளிப்புச் செய்கின்றனர். வட டிழக்கு மக்கள் மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த போதும் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் அராஜகமாக பொலிஸாரால் முன்னால்...