அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு பார்வை  : விதுரன் 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி லான பாதுகாப்பு உறவுகளைப் பலப் படுத்தும் விதமாக, இலங்கை–அமெரிக்கா பாது காப்பு புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நவம்பர் 14அன்று கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்த இந்த உடன்பாடு,...

தமிழீழத்தில் என்ன நடந்தது… : ரேணுகா இன்பக்குமார் கருத்து

மாவீரர் நாள் தினத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் ஆற்றிய உரை முழு வடிவம்.... மாவீரர்நாள். புலம்பெயர்ந்த தமிழர்கள், நமது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் நமது...

சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு  : கிண்ணியான்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகா ணங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்க ளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிதும்...

தமிழ் நாட்டில் நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கூறும் அரசியல் : ஆதி சட்டவாளர்- தமிழ் நாடு

தமிழீழ விடுதலையின் அரசியல் ஆன்மாவை உயிர்ப்போடு இயங்க வைக்கும் நோக் கோடும். உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கூறும் வகையிலும் 1989ஆண்டிலிருந்து நடந்த வரும் மாவீரர் நாள்  இன்று புதியவரலாற்று  பரிமாணத்தை...

அவர்கள் விடுதலைக் காற்றாக  மீண்டெழுவார்கள் …. : புகழேந்தி தங்கராஜ்

இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந் தையைப் போல், நம் மனத்திலிருந்து அகல மறுக்கும் கவிதைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படியொரு கவிதை, ஈழத்துக் கவிஞர் நித்தியானந்தனின் கவிதை. பொய்க்காலுடன் ஒருவன் முன்னே போகிறான்... இரண்டு கைகளும் இழந்த...

ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா

இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர்...

பூவினும் மென்மையான மனம் வாய்க்கப் பெற்றவர் எம் தலைவர் : அ.சுரேஷ்

நாம் பேசி முடிக்கும் வரை, ஊன்றி கவனிப்பார், அவரது தலையசைப்பு மேலும் கீழுமாக, மிக நிதானமாக மிகமிக மெதுவான தாள அசைவிருக்கும், ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கி நுண்ணதிர்வு காட்டுகின்ற சிரத்தை,... பதில் இறுத்து பிரமிக்கவைக்கும் மேன்மைமிகு மேதகுவை.. அந்தக் கணங்கள் ஒவ்வொன்றும் உலகமே உற்றுப் பார்ப்பது போல மனம், இலேசாகி...

மாவீரர்களின் தியாகத்தை உணர்த்தும் நாள் கார்த்திகை 27 : பா. அரியநேத்திரன்

மாவீரம் என்பது பெரிய வீரம், அல்லது பெருமை தரும் வீரம் என்பதாகும். வீரம் துணிவான ஒரு உணர்வு தாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வலி, ஆபத்து, எதிர்பாராத நிகழ்வுகள், எதிர்ப்பு, என...

எங்களிறை கரிகாலன் வாழ்க நீடு… : மாரீசன்

வானத்தில் எழுந்தொளிர்ந்து வளைந்து நீண்ட     பகலவனே இன்றுனக்குத் தான்கொண்டாட்டம் ஈனமுற வாழ்ந்துநின்ற தமிழர்தம்மை      ஈழமென்னும் நாட்டினிலே நிமிர்ந்துநின்று மானமுடன் வாழவைத்துப் பேணுபவன்     பிறந்தநாளில் மகிழுகின்றார் தமிழினத்தார் தேனமுதக் கவிபாடி வாழ்த்துகின்றோம்    ...

ஒரு மாவீரவிதை ஆகிலும் தாயகமாய் துளிர்க்கும் : அ. சுரேஷ்

மாவீரர் தினம் என்பது மாவீரர் நாள் எனவும், வீரமரணம் என்பது வீரச்சாவு எனவும், தூய தமிழில் மாற்றம் செய்யப்பெற்று, உச்சரிக்கின்ற சின்னச் சின்ன கவனயீர்ப்பு தொடக்கம். இன்று சர்வதேசப் பரப்பெங்கும் பேரெழு ச்சியினையும்,...