
காணாமலக்கப்பட்டோரின் உறவுகளை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் கட்சிகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளினால் அரசியல்வாதிகளுக்கு எந்தவித இலாபமும் இல்லை. இதனால் எங்களை கண்டுகொள்ளாமல் தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றனர். அவர்களுடைய பொக்கட்டுகளை நிரப்புவதற்கு எங்களிடம் பணமும் இல்லை. அதற்காகத்தான் இவர்கள் அரசிடம் சோரம் போயி ருக்கின்றார்கள். எங்களுடைய தமிழ் உறவுகள் வழங்கிய ஆசனத்தை வைத்துக் கொண்டு, அரசுடன் சேர்ந்து ஐ.நாவிற்கு காலக்கெடு கொடுக்க விருக்கின்றார்கள். ஐ.நாவிற்கு காலக்கெடு வழங்கினால்தான் அவர்களுடைய பொக்கட்டுகள் சுயமாக நிறையும்
எங்களுடைய பிரச்சினைகளில் தலையிட்டால், அவர்களுடைய பொக்கட்டுகள் நிறையாது. காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய உறவுகள் விடயத்தில் இந்த அரசியற்கட்சிகள் பாராமுகமாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்