394 Views

உக்ரேன் போரும் ரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும்
உக்ரேனிலும் பார்க்க பதினைந்து மடங்கு பெரிய ரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆப் கானிஸ்தானில் இருபது ஆண்டுகளில் அமெ ரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க ஒன்பது ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான படையினரை ஒரு மாதத்தில் ரசியா உக்ரேனில் இழந்து விட்டது………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்
- நேற்று இன்று நாளை : வடக்கு மாகாண மீன்பிடி வளம் | தாஸ்
- மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்
[…] உக்ரேன் போரும் ரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும்: உக்ரேனிலும் பார்க்க பதினைந்து மடங்கு பெரிய ரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/weekly-epaper-175-march-27/ https://www.ilakku.org/ […]