டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ்
பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத பிரதமராகவே ரணில் உள்ளார். நிதி உதவியை வழங்குவதற்கு மேற்குலகம் பின்னடித்து வருவதுடன் இந்தியாவும் தனது உதவிக்கான பலனை பெறுவதில் குறியாகவே உள்ளது. இந்திய ரூபாயையே இலங்கை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது
- றுவாண்டாவில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? | தமிழில்: ஜெயந்திரன்
- குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? | பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் விசேட செவ்வி
- நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 187