சீனாவுக்கு எதிரான கொள்கையால் தமிழினத்துக்கு நன்மை ஏற்படப் போவதில்லை |போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

459 Views

#சீனாமுதலீடு #பிராந்தியவல்லரசு #ஆய்வாளர்அரூஸ் #புலிகளின்தாக்குதல்கள் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு

சீனாவுக்கு எதிரான கொள்கையால் தமிழினத்துக்கு நன்மை ஏற்படப் போவதில்லை | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு |

சீனாவுக்கு எதிரான கொள்கையால் தமிழினத்துக்கு நன்மை ஏற்படப் போவதில்லை: தீவகத்தில் இருந்து சீனாவின் முதலீடுகளை அகற்றுவதன் மூலம் இந்தியாவின் கரிசனையை பெறலாம் என்று தமிழ் அரசியல் கட்சிகள் நினைத்தால் அது எமது இனத்தின் அரசியல் வறுமையாகவே இருக்க முடியுமே தவிர வேறு எதுவும் இல்லை. பிராந்திய வல்லரசுடன் தமிழ் மக்களை பகைவர்களாக மாற்றும் இந்த நடவடிக்கை என்பது எமது இனம் சந்திக்க போகும் அழிவாகும்


 

சீனாவுக்கு எதிரான கொள்கையால் தமிழினத்துக்கு நன்மை

Leave a Reply