இலக்கு மின்னிதழ் 158 நவம்பர் 28 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 158 நவம்பர் 21 2021

இந்த வார இலக்கு மின்னிதழ் 158 | ilakku Weekly Epaper 158: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுப் படங்களின் தொகுப்புக்கள், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:

இலக்கு மின்னிதழ் 158 நவம்பர் 21 2021

இலக்கு மின்னிதழ் 158

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • மாவீரர் நாள் புகைப்படத் தொகுப்பு
  • வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் உதவிக்கரங்கள் நீளவேண்டும்!மட்டு.நகரான்
  • சீனாவின் இடத்துக்கு இந்தியா? பஸில் டில்லி செல்வதன் பின்னணி!அகிலன்
  • கிண்ணியாவை சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: ஆறாத வடுக்களாய் தொடர்கிறதுஹஸ்பர் ஏ ஹலீம்
  • மலையக மக்களை விழுங்கும் விலைவாசிதுரைசாமி நடராஜா
  • வரலாறுகளை எழுதுபவர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுத வேண்டும் (பகுதி 2) – யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன்
  • தமிழ் இராச்சியத்தின் தோற்றம்: முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் – (இறுதிப் பகுதி) பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • வென்று காட்டிய உழவர்களின் உரிமை போர்பிரபாகரன் சக்திவேல், செய்தி தொடர்பாளர், தமிழ்த் தேசியப் பாதுகாப்பு இயக்கம்.
  • அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்தமிழில் ஜெயந்திரன்
  • கோவிட்-19 பயனாய் விளிம்பு நிலை சமூகத் தோற்றம்வேலம்புராசன் . விதுஜா -சமூகவியல் துறை நான்காம் வருடம் யாழ். பல்கலைக்கழகம்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21, 2021