இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 157 | ilakku Weekly Epaper 157: இன்றைய மின்னிதழ், மாவீரர் வாரச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இன்றைய இதழ்- சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- கவிதை: மாதங்கமாய் ஒளிர்ந்த மாமன்னா நீடு வாழ்க – மாரீசன்
- மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- கவிதை: மாவீரர்கள் புதிய புறநானூற்றின் புதல்வர்கள்.! – பாவலர். பவா சமத்துவன்
- அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்பு – காங்கேயன்
- வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்: காணாமலாக்கப்பட்ட உறவின் கண்ணீர் கதை
- தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை தெளிவான ஆதாரங்களோடு அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்– கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம்
- கிழக்கில் மாவீரர் நாள்: வீடுகளில் நினைவேந்தப்படுமா?–மட்டு.நகரான்
- இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு, எழுதப்படுவது கவலைக்குரிய விடயம். – யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன்
- தமிழ் இராச்சியத்தின் தோற்றம்: முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- மோசமடையும் நெருக்கடிகள்; தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன்
- உடைத்தெறியப்பட்ட கல்லறைகள் எல்லாம் மீண்டும் மாவீரர் துயிலும் இல்லங்களாக கட்டியெழுப்பப்படும் – கு.அரசேந்திரன்
- ஒவ்வொரு மாவீரர்; வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்–புதுக்கோட்டைப் பாவாணர்
- தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை
- அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்– தமிழில் ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 156 நவம்பர் 14, 2021
- கிழக்கில் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலக் கண்டல் தாவரங்கள் – மட்டு.நகரான்
- தாயக மேம்பாடு: நேற்று இன்று நாளை – திருகோணமலை மாவட்ட வளங்களும் நீர்நிலைகளும்
- சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு – துரைசாமி நடராஜா
- இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை தமிழில்: ஜெயந்திரன்
- ஒருமித்த தரப்பிலே எல்லோரும் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது – குருசாமி சுரேந்திரன் – இறுதிப் பகுதி
[…] இந்த வார இலக்கு மின்னிதழ் 157 | ilakku Weekly Epaper 157: இன்றைய மின்னிதழ், மாவீரர் வாரச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இன்றைய இதழ்- சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம் […]
[…] இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021 | Weekly Epaper […]