Home மின்னிதழ்கள் இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021

இந்த வார இலக்கு மின்னிதழ் 157 | ilakku Weekly Epaper 157: இன்றைய மின்னிதழ், மாவீரர் வாரச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இன்றைய இதழ்- சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம்,  சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:

இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021

இலக்கு மின்னிதழ் 157

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • கவிதை: மாதங்கமாய் ஒளிர்ந்த மாமன்னா நீடு வாழ்கமாரீசன்
  • மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்வேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • கவிதை: மாவீரர்கள் புதிய புறநானூற்றின் புதல்வர்கள்.!பாவலர். பவா சமத்துவன்
  • அனைத்துலக மன்றத்தின் பொறுப்பு மீறலால் தொடரும் சிறிலங்காவின் மாவீரவாரப் பண்பாட்டு இனஅழிப்புகாங்கேயன்
  • வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்: காணாமலாக்கப்பட்ட உறவின் கண்ணீர் கதை
  • தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களை தெளிவான ஆதாரங்களோடு அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம்
  • கிழக்கில் மாவீரர் நாள்: வீடுகளில் நினைவேந்தப்படுமா?மட்டு.நகரான்
  • இன்றைய சூழலில் வரலாறுகள் திரிக்கப்பட்டு, எழுதப்படுவது கவலைக்குரிய விடயம்.யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ராஜன்
  • தமிழ் இராச்சியத்தின் தோற்றம்: முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில்பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • மோசமடையும் நெருக்கடிகள்; தீர்வைத் தராத கோட்டா அரசு!அகிலன்
  • உடைத்தெறியப்பட்ட கல்லறைகள் எல்லாம் மீண்டும் மாவீரர் துயிலும் இல்லங்களாக கட்டியெழுப்பப்படும்கு.அரசேந்திரன்
  • ஒவ்வொரு மாவீரர்; வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்புதுக்கோட்டைப் பாவாணர்
  • தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை
  • அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்தமிழில் ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 156 நவம்பர் 14, 2021

 

Exit mobile version