Home Tags Ilakku

Tag: ilakku

வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர்; கோட்டாபய வகுக்கும் திட்டம் என்ன? – அகிலன்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமிப்பதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுத்த முடிவுக்கு தமிழர் தரப்பிலிருந்து உருவா கியிருக்கும் கடுமையான எதிர்ப்பு அரசாங்கத்தின் தீர்மானத்தை மாற்றியமைக்குமா? இதுதான் தமிழ்...

கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்வி:

கொரோனாவால் பாதிக்கப்படும் தமிழ் மாணவர் கல்வி:              மட்டு.நகரான். வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியைப் பற்றிச் சிந்திக்கின்ற, சிந்திக்கத் தவ றியவர்கள் எதிர் காலத்தில் சிந்திக்க...

அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’

“இது என் கதை. நடந்தபடியே சொன்ன கதை” என ‘நீண்ட காத்திருப்பு’ நூலின் ஆசிரியர் ரியர் கொமடோர் அஜித் போய கொட கூறியபடி ஒரு கதையைச் சொல்வ தன் மூலம் வரலாறொன்றின் பக்கங்க...

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்

இலக்கு மின்னிதழ் 140இற்கான ஆசிரியர் தலையங்கம் கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல்...

கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்- காங்கேயன்

கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்- காங்கேயன் இந்த ஆண்டு ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியாரிடம் சுவாமி விபுலானந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தமிழர்க்குத் தேவையென வேண்டியதால் உருவான...

ஜோசப் ஸ்டாலின் விடுதலை: – பி.மாணிக்கவாசகம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்களும், பாதிக்கப் படுபவர்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்துவதைத் தடை செய்வதற்கு சுகாதார நடை முறையிலான தனிமைப் படுத்தல் சட்டம் பயன்படுத்தப் பட்டிருந்தது. இதனை யடுத்து கிளர்ந்திருந்த போராட்டங்களுக்கு...

ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றது? – சூ.யோ. பற்றிமாகரன்

ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றது? - சூ.யோ. பற்றிமாகரன் யூலை 04. லை 15இல் உலக இளையோர் நாள் உலகெங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ...

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 - கரன் தென்னா பிரிக்காவின் மெவிசோ (Mvezo) வில் 1918ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி பிறந்த நெல்சன் ரொலிலா மண்டேலா (Nelson Rolihlahla Mandela) அவர்கள்,...

சீன – தமிழர் உரையாடல் வளர்ச்சியிலேயே ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் இலகுவில் வெல்லப்படலாம்

இலக்கு மின்னிதழ் 139இற்கான ஆசிரியர் தலையங்கம் இலங்கைத் தீவில் சீனா தனது இறைமையுள்ள பகுதிகளை உருவாக்கப் பொருளாதார வளர்ச்சிக்காக அனுமதிக்கிறோம் என்ற நியாயப் படுத்தலுடன், சிறீலங்கா, பாராளுமன்றச் சட்டவாக்கங்கள் மூலம் அனுமதிக்கிறது. இருதரப்பு இணக்க உடன்பாட்டு...

இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத்தினால் தமிழகத்தில்...

இலங்கையிலும், இந்தியப் பெருங் கடலைச் சார்ந்தும் சீனாவின் ஆதிக்கம் கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக ஓங்கி வருவது நமக்குத் தெரிந்ததே. குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆயுதப் போரிற்குப் பின் தமிழர்களின் இருப்பிடமும், அவர்களின் அரசியல்...