இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின்  ஒளிபரப்பு நிறுத்தம்

186 Views

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply