இலங்கை : பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் வசம்

216 Views

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply