செய்திகள் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தம் July 13, 2022 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.