46/1 தீர்மானத்திற்குள் இலங்கை சிக்கவைக்கப்பட்டுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
ஐநா தீர்மானத்திற்குள் இலங்கை சிக்கவைக்கப்பட்டுள்ளது!
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக ஐநா அமர் பற்றியும், குறிப்பாக 3ம் திகதி இலங்கை தொடர்பான விடையங்கள் பேசப்பட இருப்பது பற்றியும், “0 வரைவு” பற்றி வந்துள்ள உள்ளடக்கம் அதன் முக்கிய விடையங்கள். தீர்மானங்கள் பற்றிய பக்களின் மனநிலை பற்றியும் மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது
- என்ர பிள்ளை அம்மாவைத் தேடி வருவான்: கடைசிக் காலத்தில் தன் மகனுக்காக தனிமையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் | பாலநாதன் சதீஸ்
- மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும் | அருட்தந்தை மா.சத்திவேல்
- உக்ரேனியர்களுக்கு ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? | வேல் தர்மா