நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்பு
“இது ஒரு தோல்வி. இது படுதோல்வி. இது ஒட்டுமொத்த ஏமாற்றம்.” அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டை அரசியல் ஆய்வாளர்களும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபிய நாடுகளின் தலைவர்களும் இவவாறு தான் விமர் சிக்கிறார்கள்.
இவ்வாரம் இந்த உச்சி மாநாடு தொடங்கு வதற்கு முன்னராகவே இந்த மாநாடு தொடர்பாக நடைபெற்ற உரையாடலின் பேசுபொருள் இந்த பிரதேசத்தின் தலைவர்கள் எதிர்கொள்கின்ற இடம் பெயர்தல் போன்ற முக்கியமான சவால்களை எந்த விதத்திலும் உள்ளடக்கியிருக்கவில்லை…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்