பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி | ILC | lakku.org

357 Views


#ராமுமணிவண்ணன் #ILC #lakku #தமிழகக்களம்
பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் உயிரோடைத் தமிழுக்கு வழங்கிய செவ்வி |
ஓய்வு பெற்ற சென்னை பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியரும் Sri Lanka: Hiding the Elephant – என்ற ஆய்வு நுலை எழுதியவரும் தொடர்ந்து தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வருபவருமான திரு ராமு மணிவண்ணன் அவர்கள் பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழகக்களத்துக்கு வழங்கிய செவ்விilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply