இலக்கு மின்னிதழ் 142 ஆகஸ்ட் 08 2021
இந்த வார மின்னிதழில்; இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 142 ஆகஸ்ட் 08 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்
- இந்திய – இலங்கை உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவாரா மிலிந்த?– அகிலன்
- வலுவிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா
- கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகள் மத்தியில் மாணவர்களின் கல்வி கருகிச் செல்கின்றதோ…? – பி.மாணிக்கவாசகம்
- இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – யாழ். பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் கணேசலிங்கம்
- வழி மொழிதலா? வழி மாற்றமா? – சூ.யோ. பற்றிமாகரன்
- தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை ஈழத் தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பணி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் இராமு. மணிவண்ணன்
- இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்
- கொரோனாவும் குடும்ப வாழ்க்கையும் – தெய்வேந்திரம் வஜிதா மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு, சமூகவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்