அரசியலில் சிலரை நாறடிக்கவைக்கலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்! | ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

228 Views

#சுமந்திரன் #மாவை #சம்பந்தன் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு #தமிழ்மீனவர்கள் #ஆய்வாளர்திருச்செல்வம்

அரசியலில் சிலரை நாறடிக்கவைக்கலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி |

அரசியலில் சிலரை நாறடிக்கவைக்கலாம் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்! மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தமது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தும் சுமந்திரனின் போக்கும், தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குள் தொடர்ந்து கொண்டிருக்கும் உள்முரண்பாடுகள் அது தொடர்பான சம்பந்தன் அவர்களின் முயற்சிகள் பற்றிய அலசலாக இச்செவ்வி அமைவதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் நகர்வுகள் பற்றிய பார்வையாகவும் இது தொடர்கின்றது

 

Leave a Reply