எரிபொருள் தட்டுப்பாடு ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள்

ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள்

எரிபொருள் நெருக்கடி காரணமாக, பொதுப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Tamil News

Leave a Reply